Breaking News

மாடர்ன் உடையில்.. தொடையை காட்டி.. சூடேற்றும் நயன்தாரா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

தென்னிந்திய சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து நடிகர்களுக்கு ஈடு இணையாக பயணிக்கின்றனர்.

டாப் நடிகர்கள் எப்படி தொடர்ந்து அடுத்த படம் நடிக்கிறார்களோ அதுபோல லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் தொடர்ந்து வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களை கொடுத்து அசத்துகிறார்.

இதனால் அவர் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக இன்றளவும் இருந்து வருகிறார் இவர் தனது காதலன் விக்னேஷ் உடன் கைகோர்த்து படங்களை தயாரிக்கவும் தற்போது அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.

இது போதாத குறைக்கு மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்ட், கனெக்ட் மற்றும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் ஒப்பந்தமாகி இருப்பதால் நயன்தாராவின் வளர்ச்சியை எந்த ஒரு நடிகையாலும் பிடிக்க முடியாமல் இருக்கிறது. இப்படி ஓடி கொண்டிருக்கும் நயன்தாரா.

சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை விடுவது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. ஆரம்ப காலத்திலிருந்து இப்போ வரையும்பெரிய அளவில் நயன்தாரா படத்தில் நடித்த புகைப்படம் மற்றும் வீடியோகள் தான் சமூக வளைத் தள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஆனால் சமிப காலமாக தனது காதலனுடன் இணைந்தோ அவர் தனியாகவும் நயன்தாரா அதிகமாக புகைப்படங்களை எடுக்க விரும்புகிறார் தற்போது கூட இவர் சோலோவாக மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ நயன்தாராவின் அந்த அழகிய புகைப்படம் .

---- Advertisement ----

Check Also

என்னங்கடா கொடும இது.. வீட்டிற்கு வந்த பார்சல்.. பிரித்து பார்த்து ஷாக் ஆன அனிதா சம்பத்..!

தமிழ் செய்தி தொகுப்பாளரும், தமிழ் மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகை அனிதா சம்பத் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய …