தயாரிப்பாளருடன் லீலை..? – கையும் களவுமாக சிக்கிய நயன்தாரா..! – யாரு தெரியுமா..? – ரகசியம் உடைத்த பிரபல நடிகர்…!

நடிகை நயன்தாரா தன்னுடைய இளம் வயதில் எந்த அளவுக்கு அழகு ராணியாக இருந்தாரோ அதேபோலத்தான் தற்போதும் அழகு ராணியாக காட்சியளிக்கிறார்.

இளம் வயதில் கொழுக்கு மொழுக்க தளுக்கு என உடல்வாகு.. பார்தவுடன் ஜிவ்வென சுண்டி இழுக்கும் முக அழகு.. எடுப்பான முன்னழகு.. ஆளை மயக்கும் பின்னழகு என ரசிகர்களின் கனவு ராணியாக இருந்த நடிகை நயன்தாரா. தென்னிந்திய இளைஞர்கள் பலரது தூக்கத்தை அதற்கு விலையாக பெற்றிருக்கிறார்.

அம்மணியின் அழகில் மயங்கி இளசுகள் பல இரவுகள் நயன்தாராவை நினைத்து நினைத்து தங்களுடைய தூக்கத்தை இழந்திருகின்றனர். நயன்தாராவின் அழகுகளுக்காக தங்களது தூக்கத்தை காணிக்கையாக கொடுத்தனர்.

அதிலும் குறிப்பாக வல்லவன் படம் வெளியான போது தன்னுடைய காதலன் சிம்பு கேட்டுக் கொண்டதற்காக தன்னால் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி நடித்து மிரட்டி இருந்தார்.

படுக்கை அறை காட்சிகளில் எல்லாம் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா நடிகைகள் வயிற்றில் புலியை கரைத்தார். பட வாய்ப்புக்காக படுக்கையறை காட்சிகளிலும் நடிக்க தயாராக இருக்கும் நடிகை நயன்தாராவிற்கு நாலா புறமும் இருந்து பட வாய்ப்புகள் கொண்டு வந்து கொட்டினார்கள் தயாரிப்பாளர்கள். அப்படி கொட்ட வைத்தது வேறு யாரும் கிடையாது முன்னணி ஹீரோக்கள் தான்.

ஒட்டுமொத்த தென்னிந்திய அரசுகளின் தூக்கத்தை கெடுத்து வைத்திருக்கும் நடிகை நயன்தாராவுக்கு மார்க்கெட் கிடு கிடுவென எகிரியது. இப்படி இருந்த நடிகை நயன்தாரா நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்டார். படப்பிடிப்பு முடிந்ததும் ஒரே அறையில் ஒன்றாகவே படம் குறித்த டிஸ்கசன்களை நடத்தியிருக்கின்றனர்.

நயன்தாராவின் உதட்டை தன்னுடைய வாயில் கடித்து இழுத்து ஆக்ரோசமான டிஸ்கஷன் நடத்திய புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்தில் நடிகர் சிம்புவும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். நிச்சயதார்த்தம் நடந்து விட்டது என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. உச்சகட்டமாக நடிகர் சிலம்பரசனின் தந்தையும் இயக்குனருமான டி ஆர் ராஜேந்தர் நயன்தாரா எனக்கு மருமகளாக வருவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

ஆனால் இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை நடிகர் சிம்புவும் நயன்தாராவும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு நீண்ட நாட்கள் கழித்து இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார் நடிகை நயன்தாரா.

படத்தின் தயாரிப்பாளர் பி எல் தேனப்பன். நடிகர் சிம்புவுடன் காதல் முறிவுக்கு பிறகு நடிகர் பிரபுதேவாவை காதலித்து அந்த காதலையும் முறித்துக் கொண்டு மீண்டும் சிங்கிளாக இருந்தார் நடிகை நயன்தாரா.

அப்போது தான் இது நம்ம ஆளு படம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த படத்தின் போது நடிகர் சிம்புவுடன் மீண்டும் நெருக்கமாகி இருக்கிறார் நடிகை நயன்தாரா. தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மீண்டும் டிஸ்கசனில் ஈடுபட ஆரம்பித்து இருக்கின்றனர்.

அந்த நேரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார் நடிகை நயன்தாரா. ஆனால் தனக்கு கடந்த காலத்தில் நீண்ட சில விஷயங்களை மறக்க முடியாமல் தவித்து இருக்கிறார். இருந்தாலும் படம் முடியும் வரை டிஸ்கசன் செய்வதில் தப்பு இல்லை என்று படம் முடியும் வரை பல்வேறு டிஸ்கஷன்களை செய்திருக்கிறார்.

இதுவரை பிரச்சனை கிடையாது. ஆனால் தயாரிப்பாளர் பி எல் தேனப்பனிடம் ஒரு வேலையை காட்டி இருக்கிறார் நடிகை நயன்தாரா. ஒரு முறை பி எல் தேனப்பனிடம் உங்களுடைய கைப்பேசியை கொடுங்கள் என்று வாங்கி இருக்கிறார் நயன்தாரா.

அவரும் ஏதோ அவசரத்துக்காக கேட்கிறார் போல் தெரிகிறது என கொடுத்து இருக்கிறார். சில நிமிடங்கள் தன்னுடைய கையில் ஃபோனை வைத்திருந்த நடிகை நயன்தாரா மீண்டும் கைபேசியை திருப்பிகொடுத்துள்ளார்.

அடுத்த நாள் காலையில் நடிகை கோபிகா பி எல் தேனுப்பனுக்கு போன் செய்து என்ன சார் நான் உங்களை எந்த அளவுக்கு மரியாதையாக வைத்திருக்கிறேன். நீங்கள் எனக்கு ஐ லவ் யூ என மெசேஜ் அனுப்பி இருக்கிறீர்கள்..? என கேட்டிருக்கிறார்.

பதறிப்போன பி எல் தேனப்பன் ஒரு நிமிடம் இருங்க.. நான் என்னவென்று பார்க்கிறேன் என பார்த்திருக்கிறார். மெசேஜ் அனுப்பிய நேரம் நடிகை நயன்தாரா-விடம் போனை கொடுத்த நேரம்.. உண்மையை புரிந்து கொண்ட பி எல் தேனப்பன் மன்னித்து விடுங்கள் மன்னித்துவிடுங்கள்..

நேத்து நயன்தாரா போனை வச்சுக்கிட்டு இருந்தாங்க.. அவங்க தான் விளையாட்டுக்காக இப்படி மெசேஜ் பண்ணி இருக்காங்க.. நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க.. என்று அந்த விஷயத்தை முடித்து இருக்கிறார்.

இது குறித்து நயன்தாராவிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அப்பொழுது சிம்புவுடன் டிஸ்கஷனில் இருந்து நடிகை நயன்தாரா ஹி ஹி ஹி என சிரித்துள்ளார். நடிகர் சிம்புவும் ஹி ஹி ஹி என பல்லை காட்டி இருக்கிறார்.

இப்படியாக இந்த விஷயம் முடிந்திருக்கிறது. ஒரு தயாரிப்பாளரின் போனை எடுத்து அவருக்கே தெரியாமல் இன்னொரு நடிகைக்கு ஐ லவ் யூ என மெசேஜ் பறக்க விட்டிருக்கிறார் நடிகை நயன்தாரா என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் என இந்த ரகசியத்தை உடைத்துள்ளார் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …