என்னமா ட்ரெஸ் இது..? – கவுத்து போட்டு செஸ் விளையாடிய போறாங்க..!- நயன்தாரா-வை கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை நயன்தாரா வெளியீட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னம்மா பாவாடை இது கவுத்து போட்டு யாராச்சும் செஸ் விளையாதிட போறாங்க என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

செஸ் போர்டு டிசைனில் இறுக்கமான குட்டையான ஸ்கர்ட் ஒன்றை அணிந்து கொண்டு இருக்கிறார் நடிகை நயன்தாரா. சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்ட இவர் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகும் முடிவை எடுக்கும் நடிகை நயன்தாரா அதன் பிறகு சினிமாவை தயாரிப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சினிமாவுடன் தொடர்ந்து பயணிப்பார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தன்னுடைய கணவரின் இயக்க கூடிய படங்களை மட்டும் தயாரிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம் நடிகை நயன்தாரா. தொடர்ந்து பல தொழில்கள் மற்றும் நிலங்களில் முதலீடு செய்ய முடிவு செய்து இருக்கிறார் நடிகை நயன்தாரா என்று கூறப்படுகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தங்களுடைய தேன் நிலவு பிறந்தநாள் போன்றவற்றை வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டாடி வந்த நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை துபாயில் விமர்சியாக கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இப்படி தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா சமீபத்தில் செஸ் போர்டு டிசைனில் ஒரு ஸ்கர்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னமா ட்ரெஸ் இது..? யாராச்சும் கவுத்து போட்டு செஸ் விளையாட போறாங்க என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …