ப்பா.. நம்ம நயன்தாராவா இது..? – பிரபாஸ் மேல ஏறி.. வெறித்தனம்.. – சாத்துக்குடி மாதிரி பிழியுறாரே..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ( Nayanthara ) நடித்த ’நெற்றிக்கண்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் ஓடிடியில் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி நயன்தாரா, ஷாருக்கானுடன் ‘லயன்’ உள்பட இன்னும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார் என்பதும் இந்த நிறுவனம் கூழாங்கல் உள்பட ஒரு சில திரைப்படங்கள் தயாரித்து உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் கவின் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் அந்த படத்தில் வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.அதுமட்டுமின்றி நயன்தாரா அந்த படத்தில் ஒரு சிறப்பு கேரக்டரில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த படம் குறித்த அறிவிப்பை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை திடீரென உயர்த்தி விட்டதாக தெரிகிறது. ஏற்கனவே நாலு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தற்போது 8 கோடியாக சம்பளத்தை உயர்த்தி விட்டாராம்.

பாலிவுட் நடிகைகளுக்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா மாறியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்களும் ரெடியாக இருக்கின்றனர்.

இந்நிலையில், இளமை பருவத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸுடன் பாலைவனத்தில் படு சூடான ஆட்டம் போட்டநயன்தாராவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி.. நம்ம நயனா..? இது..? என்று ரசிகர்களை கேட்க செய்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு அற்புதமான இடத்தை பிடித்திருக்கும் பூனைக்கண் புவனேஸ்வரி பெரும்பாலும் நகைச்சுவை …