ஆண் நண்பருடன் தனிமையை விரும்பும் நயன்தாரா..! – என்ன பண்ணி இருக்கார் பாருங்க..! – வைரல் போட்டோஸ்..!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா ( Nayanthara ). லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் திரைப்படங்களில் கலக்கி கொண்டிருக்கிறார்.

நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே மலர்ந்த காதல் 6 வருடங்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்கிற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

கேரளாவில் டிவி ஆங்கராக இருந்த டயானா மரியம் குரியன் 2003ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினக்கரே படத்தின் மூலம் நயன்தாராவாக சினிமாவில் அறிமுகமானார்.

2005ம் ஆண்டு தமிழில் வெளியான அய்யா படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதே ஆண்டு வெளியான சந்திரமுகி, கஜினி, சிவகாசி என அனைத்து டாப் ஹீரோக்கள் படத்திலும் நடித்த நயன்தாரா தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக தனது விடா முயற்சியால் முன்னேறியுள்ளார்.நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா ரொம்பவே டீப்பாக காதலித்து வந்தனர்.

இதையும் படிங்க : “சட்டையை கழட்டி விட்டு.. அது தெரிய…” – சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

வல்லவன் படத்தில் படுக்கையறை காட்சிகள், லிப்லாக் என படு தாராளமாக நடித்துக் கொடுத்திருந்தார் நயன்தாரா. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சிம்புவை விட்டு விலகினார். அதன் பின்னர், வில்லு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தை இயக்கிய இயக்குநர் பிரபுதேவா மீது காதல் வயப்பட்டார்.

ஆனால், பிரபுதேவாவின் மனைவி பிரச்சனையை கிளப்ப பிரபுதேவா மற்றும் நயன்தாரா இருவரும் பிரிந்தனர்.சிம்புவின் போடா போடி படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், காத்துவாக்குல அப்படியே ஆறாண்டுகள் ஓடிவிட்டன.

இதையும் படிங்க : “ஷேம்.. ஷேம்.. பப்பி.., ஷேம்..” – பலமான காற்றில் பறந்த பாவாடை – தீயாய் பரவும் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ..!

இருவரும் எப்போது தான் திருமணம் செய்யப்போகின்றனர் என ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நெற்றிக்கண் படத்தின் புரமோஷனுக்காக விஜய் டிவியில் டிடி நீலகண்டனுக்கு அளித்த பேட்டியில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக நயன்தாரா தெரிவித்து இருந்தார்.

அதற்கு முன்பாகவே இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் விரலில் உள்ள மோதிரத்தை மட்டும் போட்டோ போட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்திருந்தார். மேலும், காதலன் விக்னேஷ் சிவனுடன் தனிமையை விரும்பும் நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் ப்ரமோஷனுக்கு வராமல் டேக்கா கொடுத்து விடுகிறாராம்.

சமீபத்தில், பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஒருவர் நடிகை நயன்தாராவின் இந்த செயலை மேடையிலேயே அம்பலப்படுத்தினார். படத்தின் பிரமோஷனுக்கு வருவதில்லை. ஆனால், படத்தின் தயாரிப்பாளர் காசில் செக்யூரிட்டி.. மேக்கப் ஆர்டிஸ்ட் என தன்னுடன் இருக்கும் எட்டு முதல் பத்து பேருக்கு சம்பளம் வாங்கி கொடுப்பதெல்லாம் எந்த வகையில் நியாயம் என கிழித்தெடுத்தார்.

மேலும், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் காதலனுடன் வெளிநாடு பறந்து விடும் நயன்தாரா அங்கிருந்த படி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அட கன்றாவிய.. திம்சு கட்ட நடிகை கிளாமர் விருந்து..” ஏக் கல்லில் தீன் மாங்கா அடிச்ச வெறியாம்..

வடநாட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்கு திம்சு கட்ட நடிகையாக வந்து இறங்கியவர் தான் அந்த பிரபலமான நடிகை. மூன்றெழுத்து பெயர் …