“நயன்தாரா இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல..” – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

எப்போ எப்போ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நடிகை நயன்தாராவின் திருமணம் தற்போது ஜூன் 9ஆம் தேதி நடக்க உள்ளது. பிறப்பால் கிறிஸ்தவரான நடிகை நயன்தாரா காதலன் விக்னேஷ் இவனை திருமணம் செய்ய இந்துவாக மதம் மாறி உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

திருப்பதியில் பிரம்மாண்டமான முறையில் நயன்தாராவின் திருமணம் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி நடக்க உள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நயன்தாரா தற்போது திருமண வாழ்வில் ஐக்கியமாக உள்ளார்.

கடவுள், ஆன்மீகம், ஜோதிடம் இவற்றில் அளவுகடந்த நம்பிக்கை கொண்ட நடிகை நயன்தாரா தன்னுடைய குடும்ப ஜோதிடர் அறிவுறையின் பேரில் இத்தனை ஆண்டுகள் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் தற்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளதும் அந்த அவருடைய குடும்ப ஜோதிடரின் அருள்வாக்கு படிதான்.

நயன்தாராவை திருமணம் என்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியை கொடுத்தாலும் இன்னொரு பக்கம் இனிமேல் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க மாட்டார் என்ற தகவல் அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

திருமணம் செய்வதை முன்கூட்டியே அறிந்து வந்த பட வாய்ப்புகள் எதிலும் எதையும் ஒப்புக் கொள்ளாமல் தட்டிக் அளித்துள்ளார் நடிகை நயன்தாரா.

தற்போது இவர் கையில் O2 என்ற தமிழ் படமும் கோல்டு என்ற மலையாள படமும் காட்பாதர் என்ற தெலுங்கு படமும் என மொத்தம் மூன்று படங்கள் மட்டுமே உள்ளன. இந்த மூன்று படங்களிலும் கிட்ட தட்ட நடித்து முடித்து விட்டார் நயன்தாரா.

திருமண வாழ்வில் செட்டிலாகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகை நயன்தாரா புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் சினிமாவிற்கு முழுக்கு போட்டுள்ளார். இது இவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனை அறிந்த இவரது ரசிகர்கள் நயன்தாரா பண்ணுவாங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று கதறி வருகிறார்கள். தொடர்ந்து சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …