நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆண்டுகளுக்கு மேல் காதல் செய்து அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர். நானும் ரௌடி தான் என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
அப்போது பற்றி கொண்ட காதல் தீ அவர்களை ஆறு ஆண்டுகளுக்கு மேலாக காதலிக்க வைத்தது ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவை திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த ஆறாவது மாதத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆனார் நடிகை நயன்தாரா. இது மிகப் பெரிய சர்ச்சையானது. அதன் பிறகு நாங்கள் இருவரும் திருமணம் செய்து ஆறாண்டுகள் ஆகிறது என்று கூறி எஸ்கேப் ஆனவர்கள் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்.
இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கக்கூடிய நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
அப்படி செல்லும் போதெல்லாம் சாலைகளில், ஹோட்டல் அறைகளில் என இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு சிங்கிள்ஸ் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில், தற்பொழுது முதன்முறையாக நீச்சல் குளத்தில் இருந்து கொண்டு ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதனை பார்த்த ரசிகர்கள் குளிக்கும்போது கூட ரொமான்ஸா..? என்று புலம்பல் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் வழக்கம்போல சிங்கிள் பசங்களும் எங்கள் சாபம் சும்மா விடாது என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.