இந்த மாதிரி போஸ் குடுத்தா.. இன்னும் 10 வருஷம் ஹீரோயினா நடிக்கலாம் தலைவி.. கதற விட்ட நயன்தாரா..!

நடிகை நயன்தாரா திருமணத்திற்கு முன்பு அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

சில காரணங்களால் அதனை கிடப்பில் போட்டு வைத்திருந்த நடிகை நயன்தாரா தற்போது மீண்டும் அதனை தூசு தட்டி முழு வீச்சில் தொழில் ஈடுபட ஆயத்தமாக்கி இருக்கிறார் போல் தெரிகிறது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய சருமம் பளிச்சின்ன தெரியும் விதமான புகைப்படத்தை எடுத்து இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இதில் அம்மணியின் முன்னழகு மற்றும் மார்புக்குழி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

அம்மனையின் மார்பு குளியல் ரசிகர்கள் பலரும் பொத்து பொத்தென விழுந்து வருகின்றனர்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவ..ர் இது மாதிரி போஸ்ட் போட்டால் இன்னும் பத்து வருஷத்துக்கு நீங்க ஹீரோயினாக நடிக்கலாம் தலைவி என்று கதறி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

மட்டமில்லாமல் அவருடைய அழகை வர்ணித்து பல ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …