உடலோடு ஒட்டிய உடையில்.. சைடு போஸ் கொடுத்துள்ள நயன்தாரா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் நடிகை நயன்தாரா திருமணம் ஆன கையோடு ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இந்த படம் திருமணத்திற்கு முன்பே ஒப்பந்தம் செய்யப்படும் திரைப்படம் எனவும் அதனால் தான் இதில் நயன்தாரா நடிக்க வேண்டிய சூழல் ஆகிவிட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் அஜீத் விஜய் தனுஷ் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்ட நடிகை நயன்தாரா.

சமீபத்தில் தன்னுடைய காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து கணவருடன் ஹனிமூன் கொண்டாட தாய்லாந்துக்கு சென்றார்.

சமீபத்தில், இந்தியாவிற்குத் திரும்பினார். திரும்பிய கையோடு நேராக ஜவான் திரைப்பட படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விட்டார்.

ஜவான் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் நடிகர் ஷாருக்கான் கதாநாயகன் ஷாருக்கானின் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிக்க நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா இளம் வயதில் எடுத்துக் கொண்ட உடலோடு ஒட்டிய உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“நல்ல பட வாய்ப்புக்காக தப்பை பண்ணி இருக்கேன்..” – தயக்கமின்றி கூறிய மாளவிகா மேனன்..!

நடிகை மாளவிகா மேனன் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகை சுரபியின் …