நடிகை நயன்தாரா அறிமுகமான காலத்தில் தங்களுக்கென நெய் குழந்தை போல இருந்தார் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கவே தன்னுடைய உடல் எடையை தான் காரணம் போல இருக்கிறது என்று தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லி பெல்லி ஆனார்.
ஆனால், பொசு பொசுவென இருக்கும் நயன்தாராவை தான் தமிழக சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. தமிழில் ஐயா என்ற திரைப்படத்தில் இளம் சிட்டாக அறிமுகமான நடிகை நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றது.
ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் இளசுகளின் கனவுக்கன்னியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வலம் வந்தார். திரை வாழ்க்கையில் ஜொலித்த நடிகை நயன்தாராவின் காதல் வாழ்க்கை எப்படி இருந்தது என்று சொல்லி தெரியவில்லை வேண்டியதில்லை.
நடிகர் சிம்பு மற்றும் நடிகை நடிகை நயன்தாரா காதலித்து வந்தார் என்பது தெரியும். இதில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷையும் நடிகை நயன்தாரா சிலகாலம் காதலித்து வந்தார் என்ற தகவல் அக்கட தேசத்து ஊடகங்களால் கிசுகிசுக்கப்பட்டது.
நடிகர் வெங்கடேஷ் நயன்தாராவுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுத்தது தான் இப்படியான வதந்திகளுக்கு காரணமாக அமைந்தது. 2016ஆம் ஆண்டு நடிகர் வெங்கடேஷ் நயன்தாரா நடிப்பில் வெளியான பாபு பங்காரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய் வசூலித்து தன்னுடைய ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது. ஆனால் இந்த படம் வெற்றி பெற்றதாகவும் இந்த படத்தின் வெற்றிக்காக தான் நயன்தாராவிற்கு காரை பரிசளித்தார் வெங்கடேஷ் என்றும் சொன்னால் நம்ப முடிகிறதா..? என்று ஆந்திர ஊடகங்கள் எழுதித் தள்ளின.
இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் அனைத்திலும் நடிகை நயன்தாரா வெங்கடேசுடன் ஓவர் நெருக்கமாக நடித்து இருப்பார்.
அப்படி தன்னுடைய முதுகின் அழகு முழுசாக தெரிய நடிகை நயன்தாரா சில அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள்.. எம்மாம் பெரிய்ய்ய முதுகு.. 70 mm ஸ்க்ரீன் மாதிரி.. படமே ஒட்டலாம் போல இருக்கே… நடிகை நயன்தாராவின் முதுகின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பாலில் ஊற வச்ச பன்னு மாதிரி.. கும்முன்னு இருக்காங்களே.. கிக் ஏற்றும் நயன்தாரா..! – கதறும் ரசிகர்கள்..!
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.