புடனையை மோப்பம் பிடிக்கும் கணவர்.. சட்டையை திறந்து விட்டு சூடு கிளப்பும் நயன்தாரா..!

கடந்த ஜூன் மாதம் 9-தேதி நடிகை நயன்தாரா தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு தேனிலவு கொண்டாட சென்ற நயன்தாரா.

தற்போது நாடு திரும்பியுள்ள இவர்  கையோடு பாலிவுட் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மும்பை சென்றார் நடிகை நயன்தாரா.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. இப்படி பிஸியாக இருக்கும் நடிகை நயன்தாரா அவ்வப்போது தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு பட்டன் எதுவும் அணியாமல் தன்னுடைய தாலி எடுப்பாக தெரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பொதுவாக சினிமா நடிகைகள், திரைப்பிரபலங்கள் தங்களுடைய தாலியை மறைத்தபடி புகைப்படங்களை வெளியிடுவார்கள். அவ்வளவு ஏன், செய்தி வாசிப்பாளர்கள் கூட தங்களுடைய தாலியை வெளிக்காட்டிக்கொள்ள கூச்சப்படும் காலம் இது.

குறிப்பாக பிரபல செய்தி வாசிப்பாளரும்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூ** வைப்பாங்க என்ற வசனத்தின் மூலம் புகழ் பெற்றவருமான அனிதா சம்பத் ஒரு பேட்டியில் நான் தாலியை வெளியே காட்ட மாட்டேன்.. நெற்றியில் குங்குமம் வைக்க மாட்டேன்.. என ஒரு அடடே காரணத்தை கூறினார்.

நான் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் பார்ப்பார்கள். எனவே நான் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை என்று ஒரு நீட்டு நீட்டினார் அம்மணி.

இப்படி டூமாங்கோலி வேலை பார்க்கும் துக்கடா நடிகைகளுக்கு மத்தியில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா தனித்து நிற்கிறார். இது என்னுடைய அடையாளம் என்று தன்னுடைய தாலி எடுப்பாக தெரியும் படியே நிகழ்ச்சிகளிலும் போட்டோசூட்டிலும் கலந்து கொள்கிறார் நடிகை நயன்தாரா.

 

இந்நிலையில் கணவர் விக்னேஷ் அவருடன் ரொமான்ஸ் செய்யும் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …