நயன்தாரா வீட்டில் “குவாக் குவாக்..” – தீவிர பயிற்சியில் விக்னேஷ் சிவன்..!

 

 தமிழ் திரை உலகில் நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிகள் பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இதுவரை வெற்றி படங்களை கொடுத்து மக்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கின்ற நயன்தாராவை பற்றி கூற வேண்டியதில்லை.

 சமீபத்தில்தான் திருமணம் செய்துகொண்ட விக்னேஷ் சிவனோடு இரண்டு முறை ஹனிமூனுக்கு சென்று வந்த விஷயங்கள் அதில் அவர்கள் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு இணையத்தையே கலக்கி விட்டவர்கள் இவர்கள்.

 இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா துபாய் சென்று இருக்கிறார்கள். துபாய் சென்றதற்கு காரணம் என்னவென்றால் அங்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தின் அடியில்  குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து கொண்டாடி அவருக்கு ஆச்சரியத்தை தந்தார்கள். குறிப்பாக இந்த கொண்டாட்டத்தில் அவரது தங்கை மற்றும் அம்மா உடன் இருந்தது அவருக்கு பெரிய சந்தோசத்தை தந்திருக்கிறது.

 இதைத்தொடர்ந்து நயன்தாரா குழந்தைகளோடு விளையாடுவது போன்ற போட்டோக்களை விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாவில் பதிவிட்டு “குழந்தைகள் நேரம் எதிர்காலத்திற்காக பயிற்சி செய்கிறோம்” என்ற வாக்கியங்களை பதிவிட்டு இருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

 தற்போது அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா..? அதை குறிக்கும் பொறுட்டுத்தான் “குழந்தைக்களுகாகா கொஞ்ச நேரம்.. எதிர்காலத்திற்காக பயிற்சி செய்கிறோம்” என்ற வார்த்தைகளை விக்னேஷ் சிவன் பதிவிட்டிருக்கிறாரா..? என்று மண்டையை பிய்த்துக் கொண்டு அலைகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

130 ரூவா சரக்கா இருந்தாலும் சரி தான்.. ஊத்தி கொக்கும் அம்மா.. மூக்கு முட்ட குடிக்கும் நம்பர் நடிகை..!

நம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த பொழுது நம்பர் நடிகை முறையான போதை வஸ்துக்கள் கிடைக்காமல் திண்டாடிய விவகாரத்தை பற்றி …