Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

படத்துல கூட இம்புட்டு கிளாமர் காட்டுனதில்ல.. குட்டியோண்டு ட்ரவுசரில் தொடையை காட்டும் நயன்தாரா..!

சினிமா துறையை பொருத்தவரை எல்லோருக்கும் திருமண வாழ்க்கை என்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் மிகச்சிறந்த வகையிலும் தங்களுக்கு பிடித்தது போலும் அமைந்து விடுவதில்லை.

அது ஒரு சில நடிகைகளுக்கு மட்டும்தான் அமையும். குறிப்பாக காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு கூட ஒரு சில மாதம் அல்லது ஒரு சில வருடத்திலேயே மனக்கசப்பு ஏற்பட்டு அவர்கள் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.

நயன் – விக்கி ஜோடி:

இப்படியாக இருக்கும் ஜோடிகளுக்கு மத்தியில் விதிவிலக்கான ஜோடியாக பார்க்கப்பட்டு வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.

இவர்கள் இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து காதலிக்கத் துவங்கினார்கள். கிட்டத்தட்ட 8 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

---- Advertisement ----

திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களிலேயே நயன்தாரா வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார் .

குழந்தை பிறப்பு , திருமணம், கணவர் என குடும்ப வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வரும் நயன்தாரா அப்போது கேப் கிடைக்கும்போதெல்லாம் தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் அவுட்டிங் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

வெளிநாட்டில் ஜாலி ட்ரிப்:

அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் சுற்றுலா சென்று இருக்கும் நயன்தாரா அங்கிருந்து எடுத்துக் கொள்ளும் கியூட்டான புகைப்படங்கள் மகன்களின் அழகழகான போட்டோக்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

நயன்தாரா இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த அவரது ரசிகர்கள் இதுபோல் எப்போதும் இருக்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறார்கள்.

அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் இயற்கை அழகை ரசித்தவாறு பூக்கள் நிறைந்த இடத்தில் அழகாக நடந்து செல்லும் வீடியோ ஒன்றை நயன்தாரா இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த வீடியோவுக்கு. “பூக்களே சற்று ஓய்வெடுங்கள்” என பேக்ரவுண்ட் மியூசிக் ஒலிக்க அதற்கு ஏற்றவாறு நயன்தாரா நடந்து செல்கிறார் .

திக்குமுக்காட வைக்கும் திடீர் கவர்ச்சி;

இந்த க்யூட்டான வீடியோ ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அதிலும் அவர் அணிந்திருக்கும் உடை தான் தற்போது மிகுந்த சர்ச்சைக்குள்ளான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

படங்களில் கூட பெரிதாக கவர்ச்சி காட்டாத நயன்தாரா தற்போது குட்டி டவுசரில் தொடை கவர்ச்சி ஹாட்டாக காட்டி நடந்து வரும் இந்த வீடியோவை பார்த்து நீங்களா இப்படி? என வாயடைத்து போய் கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை நயன்தாரா முதன்முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக லோக்கல் சேனல் ஒன்றில் பணியாற்றி அதன் பிறகு மலையாள திரைப்படங்களில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

ஆரம்பத்திலேயே அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க சரத்குமார் நடித்து வெளிவந்த ஐயா திரைப்படத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

மாஸ் ஹீரோயினாக நயன்தாரா:

முதல் திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய இரண்டாவது படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்தின் நடித்திருந்தார் .

தொடர்ந்து அஜித் ,விஜய், தனுஷ் , சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த நம்பர் ஒன் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்திலும் இருந்து வருகிறார்.

இதனிடையே அவர் ஹிந்தியில் கால் தடம் பதித்து அங்கு ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://x.com/NayantharaU/status/1797601018668273684

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top