தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறுன நஸ்ரியா-வா இது..? – அப்போ.. இதெல்லாம் என்னவாம்..?

நடிகை நஸ்ரியா, ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் அதுவும் தனுஷ் படத்தில் என்னுடைய தொப்புள் என்று வேறு ஒரு நடிகையின் தொப்புளை காட்டி என்னை ஏமாற்றி விட்டார்கள் இது என்னுடைய தொப்புளே கிடையாது என்று களேபரம் செய்தவர்.

தன்னுடைய பள்ளி பருவத்திலிருந்தே தொலைக்காட்சி சினிமா என இரண்டிலும் இயங்கி வரும் நடிகை நஸ்ரியா பள்ளிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது பாடல்கள் பாடுவது ஆண்டு விழாக்களில் நடனம் ஆடுவது உள்ளிட்ட விஷயங்களில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் தொலைக்காட்சியில் குழந்தை தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இதனால் இவருக்கும் மீடியாவுக்கும் ஏற்பட்ட பிணைப்பு இவரை சினிமா ஹீரோயினாகவும் ஆக்கியது.

தமிழில் நேரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு நடிகர் ஜெய்க்கு ஜோடியாக திருமணம் எனும் நிக்கா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

வெகுசில படங்களில் நடித்திருந்தாலும் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான முகமாக மாறினார் நடிகை நஸ்ரியா. காரணம் குழந்தை முகம் மாறாத அழகு.. துறுதுறுவென இருக்கும் இவருடைய சுபாவம் தான்.

கடைசியாக நடிகர் தனுஷின் நையாண்டி திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு தோல்வியை கொடுத்தது. மட்டுமில்லாமல் இந்த படம் வெளியான சமயத்தில் ஒரு பாடல் காட்சியில் வேறு ஒரு நடிகையின் தொப்புளை என்னுடைய தொப்புள் போல காட்டி உள்ளார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் தொட்டு பல இடங்களில் புகார் தெரிவித்து பெரும் பரபரப்பை கிளப்பினார் நடிகை நஸ்ரியா.

ஆனால் இது இந்த படத்தை ஓட வைப்பதற்கான பப்ளிசிட்டி ஸ்டன்ட் என்று பலரும் கூறினார்கள். யார் என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை அதன் பிறகு நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவில் நடிக்கவே இல்லை. பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சமீபத்தில் தாய்லாந்து சுற்றுலா சென்றிருந்த நடிகை நஸ்ரியா அங்கேயே தனது எட்டாவது திருமண நாளைக் கொண்டாடினார். அப்போது குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டும் நடிகை நஸ்ரியாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தன்னுடைய பால் போன்ற தொடையழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ளார் நடிகை நஸ்ரியாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …