“இந்த வயசுலயும் இப்படியா – செம்ம செக்ஸி..” – நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படம் – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை நீலிமா ராணி ( Neelima Rani ) குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வருகிறார். இவரது, சமீபத்திய அவதாரம் சின்னத்திரை தயாரிப்பாளர்.

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.

தயாரிப்பு ஒருபக்கம் இருக்க, சீரியல்களில் பிஸியாக நடித்து வந்த நீலிமா திடீரென பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஹிட் சிரியலான “அரண்மனை கிழி” என்ற சீரியலில் இருந்து விலகி விட்டார்.

நடிகை நீலிமா ராணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இசை வாணன் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனை கிளி என்னும் சீரியலில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாகவும் நடித்து வருகிறார். தற்போது, தவிர்க்க முடியாத காரணங்களால் அரண்மனை கிளி சீரியலில் இருந்து விலகி கொள்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் நீலிமா ராணி அவ்வப்போது தன்னுடையபுகைப்ப்டங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.ஆனால், கவர்ச்சியான உடைகள்அணிந்தாலும் மோசம் என்று சொல்லிவிடாத அளவுக்கு பார்த்துக்கொள்வார்.

அந்த வகையில், சமீபத்தில் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், வயசு கூட கூட.. உங்க இளமையும் கூடுது.. என்று உருகி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …