“காட்டு குதிரை.. செதுக்கி வச்ச சிலை..” – டைட்டான டீசர்ட்.. போனி டெய்ல்.. இளசுகளை சுண்டி இழுக்கும் நீலிமா..!

சின்னத்திரையில் 2000ம் ஆண்டுகளில் ராணியாக வலம் வந்தவர் நீலிமா ராணி ( Neelima Rani ). இவர் தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். தொடர்ந்து சின்னத்திரையில் ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி, அத்திப்பூக்கள் என பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

இதற்கிடையில் பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, குற்றம் 23 உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்தார்.

சீரியல்கள், திரைப்படங்கள் மூலமாக தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர் தற்போது, தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

மேலும், சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, வயதானலும் அதே வனப்பும், வாளிப்பும் அம்மணியிடம் குடி கொண்டுள்ளது.

இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்று சொன்னால் சில ரசிகர்கள் நம்ப கூட மாட்டார்கள். சமீபத்தில், ராதே ஷ்யாம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படு சூடான கவர்ச்சி உடையில் தோன்றி இளம் நடிகைகளுக்கு சவால் விட்டார் அம்மணி.

ரசிகர்களின் கோக்கு மாக்கான கேள்விகளுக்கு அவ்வப்போது நெத்தியடி பதில் கொடுத்து வரும் நீலிமா ராணி தன்னுடைய பதின்ம வயதில் டைட்டான உடையில் செம்ம ஹாட்டாக நிற்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

அநேகமாக கோலங்கள் என்ற சீரியலில் இருந்து இந்த புகைப்படங்கள் ஸ்னாப் அடிக்கப்பட்டிருக்கலாம். டைட்டான ட்ரெஸ்.. போனி டெய்ல் ஹேர் ஸ்டைல் என இருக்கும் நீலிமாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை சகட்டு மேனிக்கு வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …