பனியனுக்குள் அடங்க மறுக்கும் முன்னழகு.. இளசுகளை தவியாய் தவிக்க விட்ட நீலிமா ராணி..!

உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் நடிகை நீலிமா ராணி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகை நீலிமா ராணி.

குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் தொடர்ந்து பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உட்பட பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மட்டுமில்லாமல் 30-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனை கிளி என்ற சீரியலில் வில்லியாக நடித்து வந்த நடிகை நீலிமா ராணி சில காரணங்களால் அந்த அந்த சீரியலில் இருந்து விலகினார்.

அதன்பிறகு சீரியலில் நடிப்பதை முழுவதுமாக தவிர்த்து விட நீலிமாராணி தற்போது சீரியல்களை தயாரிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இதற்காக சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதனை நிர்வாகம் செய்து வருகிறார் நீலிமாராணி.

அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பலருக்கும் இவருக்கு திருமணமாகி விட்டதால் என்றாலே நம்ப முடியாது. அந்த அளவிற்கு இளமையுடன் இளம் நடிகைகள் போலவே உலா வந்து கொண்டிருக்கிறார் நீலிமாராணி.

ஆனால் சிறு வயதிலேயே.. அதாவது நீலிமா ராணிக்கு 20 வயது இருக்கும் பொழுது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. சமீபகாலமாக இளம் நடிகைக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நீலிமா ராணியின் சமீபத்திய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகைக் கண்டு பிரமித்துப் போய் உள்ளனர். மேலும் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

குஷி ஜோதிகா எல்லாம் பின்னால போயிடு.. ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அனசுயா பரத்வாஜ்..!

தற்போது 38 வயதாகும் நடிகை அனசுயா பரத்வாஜ் 2003 ஆம் ஆண்டு நாகா என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். …