ஆடைக்குள் அடங்காமல் திமிரும் முன்னழகு.. இணையத்தை திக்கு முக்காட வைத்த நீலிமா ராணி..!

நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் சமீப காலமாக சில நடிகைகள் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு பொது இடங்களிலும் போட்டோஷூட் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்கள்.

அந்த வகையில் நடிகை நீலிமா ராணி கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய வந்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. அதன்பிறகு சீரியல்களில் நடித்து வந்தவர் தமிழில் மொழி, ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக அறியப்பட்ட நீலிமாராணி இதுவரை 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக வில்லி கதாபாத்திரங்களில் அதிகம் நடித்திருக்கிறார்.

தமிழில் கோலங்கள், மெட்டி ஒலி உள்ளிட்ட ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் நடிகை நீலிமா ராணி சீரியல், சினிமா மற்றும் தொகுப்பாளினி தயாரிப்பாளர் என பல அடையாளங்களை கொண்டிருக்கும் நடிகை நீலிமா ராணி கடைசியாக அரண்மனைக்கிளி என்ற சீரியலில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது இரண்டாவது குழந்தைக்கு தாயான நடிகை நீலிமா ராணி தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியை செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகை நீலிமா ராணியின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …