ப்பா.. என்னா கும்மு.. டைட்டான உடையில்.. திமிரும் முன்னழகு.. கிக் ஏற்றும் நீலிமா ராணி..! – வைரல் போட்டோஸ்..!

சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் நடிகையாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்து நீலிமா ராணி என்று கூறினாலே சட்டென நினைவுக்கு வரும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை நீலிமா ராணி.

சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை நீலிமா ராணிக்கு திருமணமாகி விட்டது என்றாலே சில ரசிகர்கள் நம்ப மறுப்பார்கள் அந்த அளவுக்கு தற்போது இளமையாக காட்சியளிக்கும் நடிகை நீலிமா ராணி சினிமா விழாக்களில் தொகுத்து வழங்குவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்.

சீரியல் நடிகையாகத் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வந்த நடிகை நீலிமா ராணி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சீரியலில் நடிப்பது இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து கர்ப்பம் தரித்த நடிகை நீலிமா ராணி சமீபத்தில் தனது இரண்டாவது குழந்தைக்கு தாயானார்.

இந்நிலையில் இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சீரியல்களில் வில்லியாக நடித்தாலும் இணையப் பக்கங்களில் ஹீரோயின் ரேஞ்சுக்கு தனக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் நடிகை நீலிமா ராணி இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.

இதை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் லைக்குகளையும் பெற்று வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா.,.? என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …