வாய்ப்புக்காக அதெல்லாம் சாதரணமா நடக்கும் – அப்போது, என் கணவர் என் கூட இருப்பார்..! – நீலு ஆண்ட்டி ஒப்பன் டாக்..!

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நீலூ நஸ்ரின் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சிங்கம் புலி திரைப்படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த திரைப்படம் வெளியாகி பல வருடங்கள் கழிந்த நிலையில் கொரோனா காலகட்டத்தின் பொழுதுதான் இவருடைய பெயர் இணையவாசிகள் மத்தியில் பிரபலமானது.

ரசிகர்கள் தன்னை தேடுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட நடிகை நீல நஸ்ரின் பல்வேறு செய்தி ஊடகங்கள் நீலு நஸ்ரின் அவர்களை பேட்டி கண்டன.

தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த வகையில், பேட்டி ஒன்றில் பேசும் பொழுது பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என பல நடிகைகள் கூறுகிறார்களே.. உங்களுக்கு அப்படி ஏதேனும் நடந்திருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை நீலு நஸ்ரின் கண்டிப்பாக பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் எல்லாம் சாதாரணமாக நடக்கக் கூடிய ஒரு விஷயம். ஆனால், எனக்கு இப்படியான விஷயங்கள் நடந்தது கிடையாது.

ஏனென்றால் என்னுடைய கணவர் எப்போதுமே என்னுடைய அருகில் தான் இருப்பார். அதனால், என்னிடம் அப்படி யாரும் கேட்டது கிடையாது. கிடைக்கும் பட வாய்ப்புகள் தான் நடிப்பேனே தவிர இந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்ற எந்த ஒரு எண்ணமும் என்னிடம் கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் சிங்கம்புலி படத்தில் நடித்த பிறகு அப்படியான கவர்ச்சியான கதாபாத்திரங்களை எனக்கு தேடி வந்தன. எந்த ஒரு டிமாண்டும் இல்லாமல் நிறைய சம்பளம். ஆனால்,கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது.

எனக்கு சிங்கம் புலி படத்தில் கிடைத்த மோசமான அனுபவமே போதும் என்று சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன்.

தற்பொழுது அழகு நிலையம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறேன். சிங்கம்புலி படத்தில் நான் அப்படி நடித்ததற்கு காரணம் படத்தில் நடிக்கும் பொழுது ஒரு மாதிரி படத்தை படமாக்கினார்கள்.

ஆனால், அதனை திரைப்படத்தில் ஒரு கோர்வையாக பார்க்கும் பொழுது மிகவும் மோசமானதாக இருந்தது. இப்படித்தான் இந்த காட்சி வரும் என எனக்கு தெரியாது. அதன் பிறகு, எனக்கு சினிமா மீது இருந்த ஆசையே போய்விட்டது என பதிவு செய்திருக்கிறார் நடிகை நீலு நஸ்ரின்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …