பிரபல சீரியல் நடிகை நீபா மிதக்கும் படகில் டைட்டான பேண்ட் மற்றும் தொளதொள சட்டை அணிந்து கொண்டு விதவிதமான போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
பக்கத்து வீட்டுப் பெண் போன்ற முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி ராணியாக சில திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நீபா சீரியல்களில் பிரதானமாக நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் கவர்ச்சி குதிரையாக வலம் வந்த நடிகை நீபா சீரியல் கூட கவர்ச்சியான வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக ஆட்டம் போட்டு ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைத்தார்.
பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் முக அழகு எடுப்பான முன்னழகு வாட்டசாட்டமான தோற்றம் என பார்ப்பதற்கு கவர்ச்சி தேவதையாக காட்சியளிக்கும் நடிகை நீபா காவலன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
இவருடைய வடிவேலு காம்பினேஷன் காமெடிகள் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்டது சமீபத்திய ஒரு பேட்டியில் பேசிய நடிகை நீபா நான் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனால் ஒரு முறை என்னுடைய தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானது அவருடைய சிகிச்சைக்காக பெரிய அளவில் எனக்கு பணம் தேவைப்பட்டது.
அவ்அப்போது எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை யாரிடமும் உதவி கேட்கும் நிலையில் நான் இல்லை எனவே திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பதன் மூலம் பணம் கிடைக்கும் என்பதை அறிந்தேன்.
எனவே அந்த காரணத்திற்காக மட்டும்தான் கவர்ச்சியாக நடித்தேன். கவர்ச்சியாக நடிப்பவர்களை தவறாக பேசுகிறார்கள் கவர்ச்சியாக நடிப்பதால் ஈசியாக அவர்களை தவறாக உபயோகப்படுத்தலாம் எனவும் சிலர் எண்ணுகிறார்கள் அது முற்றிலும் தவறானது உடம்பை காட்டி நடிப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் கிடையாது. அதேபோல இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிப்பவர்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று தன்னுடைய உருக்கமான கருத்தை பதிவிட்டு இருந்தார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட இனிய பக்கங்களில் ஆக்டிவாக வளமுடன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில் தற்பொழுது மிதக்கும் படகில் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக லெக்கின்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.