“என்னப்பா ட்ரெஸ் இது..? நான் இப்டிதான் இருப்பேன்..” – மேலாடையை கழட்டி காட்டும்.. சின்னத்திரை ஜோதிகா நீபா..!

பிரபல சின்னத்திரை நடிகை நீபா திருமணத்திற்கு பின்பு ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்த நடிகை நீபா தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

மட்டுமில்லாமல் இணையத்திலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பரதம் வெஸ்டர்ன் என அனைத்து விதமான நடனத்திலும் கை தேர்ந்தவராக இருக்கும் நடிகை நீபா அவ்வப்போது ட்ரெண்டிங் இன்றிருக்கும் பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களை பதிவு செய்வது வழக்கம்.

சமீபத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த நடிப்பும் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அசைவுகள் ரசிகர்களின் கவனத்தை இழுத்தது வித்தியாசமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி ஹன்சிகா நடிப்பில் வெளியான என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஹன்சிகாவின் வசனம் ஒன்றுக்கு ரில்ஸ் வீட்டுள்ள நடிகை நீபா தன்னுடைய மேலாடையை மெதுவாக கீழே இறக்கி விட்டு பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …