சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நேகா கவுடாவா இது..? – சூடேறி கிடக்கும் இளசுகள்..!

பார்ப்பதற்கு நெகுநகுவென நெய்யில் செய்த சிலை போல காட்சியளிக்கிறார் சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்ணன் என்கிற நேகா கவுடா.

கல்யாண பரிசு என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார் நேகா கவுடா அதன் பிறகு இவரை பிரதானமாக காட்டும் கதாபாத்திரங்கள் இவருக்குக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ரோஜா என்ற சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

கல்யாணபரிசு சீரியலில் காயத்ரி என்ற ஒரு கேரக்டரில் நடித்து வந்த இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் தான் அதனால் தான் என்னவோ பெங்களூர் தக்காளி போல நெகுநெகுவென காட்சி அளிக்கிறார்.

இவருடைய தந்தை கன்னட சினிமாவில் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் கமல்ஹாசனின் ஒப்பனை கலைஞராகவும் இவருடைய தந்தை பணியாற்றி வருகிறார்.

சினிமா நடிகை ஆக வேண்டும் என்று சிறுவயது முதலே மனத்தில் அதீத விருப்பம். சிறு வயது முதலே வெஸ்டர்ன் நடனம் கற்றுக் கொண்டிருக்கிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் போது தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றியுள்ளார்.

அதன் பிறகு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். பிகாம் படித்த பிறகு கன்னட சீரியல்களில் நடித்தவர் அதன்பிறகு கல்யாணப்பரிசு சீரியல் நடித்த நடிக்க வந்துள்ளார்.

சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நாட்டுக்கட்ட என்று ஒரு அழகை வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

130 ரூவா சரக்கா இருந்தாலும் சரி தான்.. ஊத்தி கொக்கும் அம்மா.. மூக்கு முட்ட குடிக்கும் நம்பர் நடிகை..!

நம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த பொழுது நம்பர் நடிகை முறையான போதை வஸ்துக்கள் கிடைக்காமல் திண்டாடிய விவகாரத்தை பற்றி …