சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகையா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை நேஹா மேனன் ( Neha Menon ) aka ( Nehah Menon ). நாரதன், ஜாக்சன்துரை ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார்.

19 வயதாகும் நடிகை நேகா, தற்போது சித்தி 2, பாக்யலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இதில் இனியாவாக நடித்து வருபவர் நேஹா மேனன். தமிழ் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிசியான நடிகையாக கலக்கி கொண்டிருக்கிறார்.

தற்போது அவருக்கு வயது 19. கேரள மாநிலம் சாலக்குடியை பூர்வீகமாக கொண்ட இவர், வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். தற்போது கல்லூரி படித்து வருகிறார். தமிழ் சின்னத்திரையில் பைரவி என்ற சீரியலின் மூலம் தான் அறிமுகமானார்.

அதன் பின்னர், பிள்ளை நிலா, நிறம் மாறாத பூக்கள், தமிழ்செல்வி தொடரில் நடித்தார். இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது வாணி ராணி தொடர் தான்.

உருவ கேலி செய்ததால் 8,000 பேர் ப்ளாக்..

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நேஹா, அடிக்கடி அதில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அவ்வாறு பதிவிடும்போது ஏராளமானோர் தன்னை உருவ கேலி செய்து கமெண்ட் செய்ததால், தான் மன அழுத்தத்திற்கு ஆளானதாக நேஹா தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைதளத்தில் தன்னை கிண்டல் செய்து கமெண்ட் செய்பவர்களை பிளாக் செய்துவிடுவேன் எனக் கூறியுள்ள நேஹா, இதன் காரணமாக இதுவரை 8 ஆயிரம் பேரை பிளாக் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி..

2016ம் ஆண்டு இவர் நாரதன் என்ற படத்தில் நடித்தார். பிறகு சிபிராஜ் நடிப்பில், ’ஜாக்சன் துரை’, ஆர்யா நடிப்பில் ‘யட்சன்’ ஆகியப் படங்களிலும் நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின்பு பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

சின்ன குழந்தையாக இருந்தவர் வளர்ந்து பொசு பொசுவென மாறியுள்ளார். இருந்தாலும், கவர்ச்சி உடையில் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து கலக்குகிறார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நேஹாவா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …