இது நம்ம லிஸ்ட்-லையே இல்லையே..? – வெற்றிமாறனின் ஜல்லிக்கட்டு ரிலீஸ் குறித்து வெளியான தகவல்..!

ஜல்லிக்கட்டு : தற்போது ஓடிடி தளங்களில்  புதிதாக எடுக்கப்பட்ட படத்தை ரிலீஸ் செய்வதில் மிகவும் பேஷனாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது வெற்றிமாறனின்  ஜல்லிக்கட்டு கதை விரைவில் ஓடிடி தளத்தில் வெளிவந்த உள்ளது.

ஊரடங்கு காலத்தினால் திரையரங்குகளுக்கு மக்கள் செல்லும் நிலை குறைந்து விட்டது. சில பொருளாதார நெருக்கடி காரணமாக தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிவிட்டது.

அதற்கு தகுந்தது போலவே பல தனியார் தொலைக்காட்சி சேனல்களில் படம்பிடிக்கப்பட்ட படம் ஓரிரு மாதங்களிலேயே டிவியில் ஒளிபரப்பப்படும் மக்கள் பெரும்பாலும் தியேட்டரில் சென்று படம் பார்ப்பதற்கு விரும்பப் படுவதில்லை.

இதனை அடுத்து தான் ஓட்டிட்டு தளங்களில் வளர்ச்சி அசுர வேகத்தில் அமைந்தது என்று கூறலாம். உதாரணமாக அமேசான் பிரைம் நெட் பிளக்ஸ்  போன்ற ஓட்டிட்டு தளங்கள் பல கோடி ரூபாய்களைக் கொட்டி  திரைப்படங்களை வாங்குவதற்கு தயாராகி வருகிறது.

ஏற்கனவே நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தை  ஓ டி டி தடத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது இந்த படம் பல தேசிய விருதுகளை வாரிக் குவித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

 ஏன் இடத்தில் உச்சகட்ட நட்சத்திரங்கள் கூட சீரியலில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்கள் இதற்கு காரணம் இதனை பெருவாரியான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பார்ப்பதுதான்.

இப்போது தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி வரும் ஆகா ஓடிடி  தளமானது தற்போது தமிழிலும் துவங்கப்பட்டு இருப்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

இந்த ஓடிடி தளத்தில் தமிழர்கள் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்ட பேட்டை காளி என்ற புதிய வலை தொடர் வெளியாக உள்ளது.

 குறித்த பிரமோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு தமிழர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது இந்தத் தொடரில் வெற்றிமாறன் தயாரிக்க இயக்குனர்  என் ராஜகுமாரன் இயக்குகிறார் மேலும் இந்தத் தொடரில் பல மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும் தயாராக இருக்கிறார்கள்.

இனி ஆஹா ஓடிடி தமிழ் தளம் களைகட்ட போகிறது என்று அனைவரும் பேசுகிறார்கள். ஜல்லிக்கட்டு பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டியவர்கள் இந்தத் தொடரை பார்த்தாலே போதும் தமிழரின் வீரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …