Actress | நடிகைகள்
பிட்டு பட நடிகை-களை ஓரம் கட்டும் கவர்ச்சி நடிகை நிதி அகர்வால்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!
கடந்த 2021 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஈஸ்வரன். இந்த திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி இருக்கிறார். அந்த படத்தில் நடிகை நிதி அகர்வால் (Nidhhi Agerwal) ஹீரோயினியாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.
முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற படத்தில் நடித்தார்.
Nidhhi Agerwal
இந்த இரண்டு படங்களிலுமே தமிழில் முன்னணி நாயகர்களாக திகழக்கூடிய நடிகர்களோடு இணைந்து நடித்ததால் குறுகிய காலத்திலேயே இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உண்டானது.
அதுமட்டுமல்லாமல் குஷ்புவுக்கு அடுத்ததாக இவருக்கும் கோயில் கட்டிய சம்பவம் நிகழ்ந்தது. இதனைப் பார்த்து நெகிழ்ந்து போன நிதி அகர்வால் ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்டியதோடு பல வகைகளில் நிதி மற்றும் நலப் பணிகளை செய்து வருகிறார்.
Nidhhi Agerwal
அதிக அளவு காதல் கிசுகிசுக்களில் சிக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் கிரிக்கெட் வீரர் கே எல் ராகுலை காதலித்து வருவதாகவும், அவரோடு டேட்டிங் செல்வதாகவும் கிசு கிசுக்கள் எழுந்து சில போட்டோக்களும் வெளிவந்தது.
இதனை அடுத்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்புவோட லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்ததாக செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை அடுத்து இது வெறும் வதந்தி என்று தெரிய வந்தது.
Nidhhi Agerwal
அண்மையில் இவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கலகத் தலைவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கியிருக்கிறார்.
சமூக வலைத்தள பக்கங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது ரசிகர்களோடு கலந்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கக்கூடிய கேள்விக்கு ஓப்பனாக பதில் அளிப்பார்.
மேலும் அத்திபுத்திரி புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கடா விருந்து வைப்பதில் மிகவும் வல்லவர். அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்களில் கிளாமர் ரசம் சொட்ட சொட்ட அப்படியே தெரிவதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
Nidhhi Agerwal
மேலும் முன்னழகு, இடையழகு, பின்னழகு என்று எதையும் மிச்சம் வைக்காமல் ரசிகர்கள் ஏற்ப இவர் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதால் ரசிகர்களின் இதயத்தை தொட்டிருப்பதோடு இணையத்திலும் படு வேகமாக பரவி வருகிறது.
இளசுகளின் மனதில் விதவிதமான எண்ணங்களை தூண்டிவிட்டு இருக்கும் இந்த போட்டோஸ் தற்போது ரசிகர்கள் விரும்பி பார்க்கக் கூடிய போட்டோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.