டைட்டான லெக்கின்ஸ்… முட்டிபோட்டு குனிந்தபடி.. நிதி அகர்வால்..! – வைரல் க்ளிக்ஸ்..!

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நிதி அகர்வால் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றுக் கொடுத்தது.

மட்டுமல்லாமல் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பூமி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

தற்பொழுது, நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து வரும் புதிய படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை நிதி அகர்வால்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து குவிந்து வருகின்றன. வரும் பட வாய்ப்புகள் எல்லாம் அப்படியே அள்ளி போட்டுக் கொண்டு தன்னுடைய வங்கி கணக்கை வங்கி இருப்பை உயர்த்தி வருகிறார் நடிகை நிதி அகர்வால்.

அவரிடம் நீங்கள் நடிகையாக ஆகவில்லை என்றால் என்ன ஆகியிருப்பீகள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் நான் நடிக்கவில்லை என்றால் பணம் சம்பாதிப்பதற்காக ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று இருப்பேன்.

ஒருவேளை நான் நடிகையாக செயித்திருக்காவிட்டால் ஒரு ஃபேஷன் நிறுவனத்தை தொடங்கி நடத்திக் கொண்டு இருப்பேன். எனக்கு அழகு மற்றும் அதை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகம். எனவே அந்த தொழிலில் நான் சென்றிருப்பேன் என்று கூறியிருந்தார் அம்மணி.

மட்டுமில்லாமல் விளம்பரப் படங்களில் நடித்து வரும் நிதி அகர்வால் சமீபத்தில் மதுபான விளம்பரம் ஒன்றிலும் ஆணுறை விளம்பரம் ஒன்றில் இருந்தால் இந்த இரண்டு விளம்பரங்களை ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை பெற்றது.

ஆணுறை விளம்பரம் தவறில்லை ஆனால் என்ன விஷயங்களை சொல்லி விளம்பரம் செய்கிறோம் என்பதே முக்கியம் அது பெண்களுக்கு உண்டான சில தனித்துவமான ரகசியமான விஷயங்களை இப்படி வெளிப்படையாக பேசுவது அதுவும் பொதுவெளியில் பேசுவது என்பது ஏற்று கொள்ளும் படி இல்லை விமர்சனங்கள் எழுந்தன.

மதுபான விளம்பரத்தில் நடித்த இவரை பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் விளம்பரப்படுத்துவீங்களா..? என்று விளாசினார்கள். இப்படி, சர்ச்சைக்கும் சலசலப்புக்கும் பஞ்சமே இல்லாமல் வலம் வந்து கொண்டிருக்கும் நிதி அகர்வால் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது டைட்டான லெக்கின்ஸ் அணிந்துகொண்டு முட்டிபோட்டு குனிந்தபடி உடற்பயிற்சி செய்யும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …