அப்படியெல்லாம் காலை தூக்க கூடாது செல்லம்.. ஏடா கூட போஸ்.. கிறங்க வைக்கும் நிதி அகர்வால்..!

தென்னிந்திய திரைப்பட நடிகையான நிதி அகர்வால் தெலுங்கு திரைப்படத்தில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து அங்கு பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

இதன் மூலம் அவருக்கு தமிழ் திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பூமி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து சிம்புவுடன் ஈஸ்வரன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டார்.

நிதி அகர்வால்:

ஆனால் அந்த படம் பெரிதாக பேசும் படியாக இல்லை. என்றாலும் இவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம்.

---- Advertisement ----

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்டவரான நிதி அகர்வால் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் 2018ம் ஆண்டு வெளிவந்த “சவ்யசாசி” என்ற திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார்.

தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு பேசப்பட்டு வந்த சமயத்தில் பெரிதாக இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் நிதி அகர்வால்:

கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை வைத்திருக்கும் நிதி அகர்வாலுக்கு கவர்ச்சி அழகு காட்டினாலே கொஞ்சம் தூக்கலான அழகாக தான் தெரிந்து வந்தது.

இதனால் அவரது கிளாமரை ரசிக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் கிராமர் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள்.

இதற்காக அவர்களுக்கு பாலோவர்ஸ் மிகக் குறுகிய காலத்திலேயே அதிகமாகி விட்டார்கள். பட வாய்ப்புகளுக்காக கிளாமர் காட்டி வருகிறார் நிதி அகர்வால்.

ஏடா கூட போஸ்:

அந்த வகையில் தற்போது கிளாமர் உடைகளில் அணிந்து எடுத்துக்கொண்ட ஹாட்டான போட்டோ சூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவருக்கும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இருந்தாலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்த பாடில்லையே என ரசிகர்கள் ஐயோ பாவம் பரிதாபத்துடன் கூறி வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் காலை தூக்கி எக்கு தப்பாக போஸ் கொடுத்திருக்கும் நிதி அகர்வாலின் இந்த புகைப்படங்களை சிலர் விமர்சித்தும் தள்ளியுள்ளனர்.

---- Advertisement ----