நடிகை நிதி அகர்வால் தன்னுடைய ஆடை விலகியது கூட தெரியாமல் விழா மேடையில் ஆட்டம் போட்டுள்ள காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
தமிழில் ஈஸ்வரன், பூமி, கலக தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை நிதி அகர்வால் தற்போது நடைபெற்று வரும் சைமா விருதுகள் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.
இவர் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். சிகப்பு நிறத்திலான படுமோசமான உடைய அணிந்து கொண்டு கவர்ச்சி ஆட்டம் போடும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
சிகப்பு நிறத்திலான உள்ளாடை அணிந்திருக்கும் நடிகை நிதி அகர்வால் டார் டாராக கிழிந்து தொங்கும் பாவாடை போன்ற ஆடையை அணிந்திருக்கிறார்.
தன்னுடைய ஆடை விலகி தெரியக்கூடாது தெரிய ஆட்டம் போட்டிருக்கும் இவருடைய வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை நிதி அகர்வால் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் விருது விழா மேடையிலும் படுக்கிளாமரான ஆட்டம் போட்டு ரசிகர்களின் கண்களை தன் பக்கம் திருப்பி இருக்கிறார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.