“சூ**ல வைப்பாங்க… போடா ம**” – முகம் சுழிக்கும் படி பேசிய பிக்பாஸ் அனிதா..! – தீயாய் பரவும் வீடியோ..!

பிக்பாஸ் வீட்டில் சூ**ல வைப்பாங்க.. போடா ம*** என முகம் சுழிக்கும் விதமாக பேசிய செய்தியாளர் அனிதா சம்பத்தின் ( Anitha Sampath ) வீடியோ தீயாக பரவி வருகின்றது. விஜய் டிவி நிகழ்ச்சியில் பெரும்பாலனவர்களால் விரும்பப்பட்ட நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டியெல்லாம் பிரபலம். ரசிகர் பட்டாளமும் அதிகம் தான். இதன் சிறப்பே கமல் தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்தது தான்.

மற்ற மொழிகளிலும் அங்குள்ள ஸ்டார்ஸ் தான் தொகுத்து வழங்கி வருகின்றனர். கிராமப்புற மக்களையும் நெருங்க கமல் இதை ஆயுதமாக பயன்படுத்தினர் என்று கூட சொல்லலாம். தேர்தல் நேரத்தில் கூட கமல் தொகுப்பாளர் பதவியில் இருந்து விலகவில்லை.

இதையும் படிங்க : சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் பிரபல இளம் சீரியல் நடிகை – வாயை பிளந்த ரசிகர்கள்..!

கமலுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்ப்பட்ட போதும் வீடியோ கால் மூலம் தொகுத்து வழங்கினார். பின்னர் உடல்நிலை காரணமாக ரம்யா கிருஷ்ணன் களம் இறக்கப்பட்டார். பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட கமல் மருத்துவமனையில் இருந்து நேராக பிக்பாஸ் செட்டிற்கு தான் சென்றார்.

இவ்வாறு விடாப்பிடியாக பிக்பாஸை பற்றிக்கொண்ட கமல். அல்டிமேட்டை உதறிவிட்டார்.பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக நடிகை ஒருவர் வரப்போவதாக தகவல் வெளியாகியது.

இதையும் படிங்க : பாகுபலி வில்லனுடன்… குடி கூத்து கும்மாளம்..! – தீயாய் பரவும் திரிஷாவின் போட்டோஸ்..!

அவர் முந்தைய சீசனின் போட்டியாளர் என்பதால் பலரும் லாஸ்லியா மற்றும் ஓவியாவை எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ரம்யா பாண்டியன் என்ட்ரி கொடுத்துள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த ரம்யா சக போட்டியாளர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

தனிப்பட்ட முறையில் அனிதாவிடம் அவர் விளையாடும் விதம் தவறு எனவும் அறிவுரை கூறியுள்ளார்.பிக்பாஸ் சீசன் 4-ல் டாப் 5 போட்டியாளராக முக்கியத்துவம் பெற்ற ரம்யா பாண்டியன் போட்டியின் போது விஷப்பூச்சி என்ற பட்டப்பெயர் வாங்கினார். பிக்பாஸ் அல்டிமேட்டில் அதிரடியாக என்ட்ரி கொடுத்திருக்கும் அவர் விட்டதை பிடித்து பட்டம் வெல்வாரா என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் அந்த ரெண்டு பாட்டிலை கொண்டு போய் அங்க உள்ள வை என்று அனிதாவுடன் நிரூப் கூற.. கடுப்பான அனிதா சூ**ல வைப்பாங்க.. போடா ம** என கொச்சையாக பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் படி பேசியுள்ள காணொளி ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.


இதனை பார்த்த ரசிகர்கள், என்ன கன்றாவி இதெல்லாம்.. என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …