கடற்கரையில் வெறும் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு.. இணையத்தை அலற வைத்த நிக்கி கல்ராணி..!

இளம் நடிகை நிக்கி கல்ராணி ( Nikki Galrani ) டார்லிங் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, கவுதம் கார்த்திக்குடன் நடித்த ‘ஹரஹர மகாதேவகி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘ஏ’ வசனங்களை பேசியதால் நிக்கி கல்ராணிக்கும் ‘ஏ’ நடிகை என்று முத்திரை குத்தப்பட்டது. அடுத்து கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘ஏ’ படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்திலும் நடிக்க நிக்கி கல்ராணிக்கு அழைப்பு வந்தது.

தொடர்ந்து, சில இளசுகளை குறிவைத்து எடுக்கப்படவிருந்த கதைகளில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் இவற்றில் நடிக்க நிக்கி கல்ராணி மறுத்து விட்டார்.தொடர்ந்து, ‘கலகலப்பு-2’, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் நடித்தார்.

இனிமேல், அருவருப்பான காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் இதன்மூலம் ‘ஏ’ படநடிகை என்ற எனது இமேஜ் மாறும்” என்றும் கூறி வந்தார் நிக்கி கல்ராணி.

பெங்களூருவை சேர்ந்த நிக்கி கல்ராணி, 2014 ம் ஆண்டு 1983 என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு, தமிழில் பல படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணி, மலையாளத்தில் ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழில், ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து யாகா வாராயினும், கோ 2, மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2, கீ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிக்கி கல்ராணி, தமிழில் டார்லிங் படத்திற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான எடிசன் விருதினை பெற்றுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கர்ச்சீப் போன்ற துணியை ப்ரா-வாக கட்டிக்கொண்டு கடற்கரையில் நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா …