ப்பா.. என்ன அழகு.. எத்தனை அழகு.. நிக்கி கல்ராணி வெளியிட்ட புகைப்படங்கள்…! – உருகும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி பல்வேறு படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் இவர் நடிகரும் இயக்குனருமான சசிகுமாருடன் ராஜவம்சம் என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

சார்லி சாப்ளின் என்ற படத்தில் ஏ சின்ன மச்சான் என்ற பாடலில் படு பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய வீட்டில் இருந்த கிட்டத்தட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை வீட்டில் வேலை செய்த பணியாளர்கள் திருடி விட்டதாக புகார் ஒன்றை கொடுத்து இருந்தார் நிக்கி கல்ராணி.

இதனைத்தொடர்ந்து இந்த வீட்டில் வேலை செய்த பணியாளர்களை கைது செய்து விசாரித்தபோது வீட்டில் வேலை பார்த்த தனுஷ் என்ற நபர் நிக்கி கல்ராணியின் கேமரா உள்ளிட்ட சில பொருட்களை திருடி எதுவும் அதை கோயம்புத்தூரில் விற்றுவிட்டு திருப்பூரில் தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், நிக்கி களரனை நடிகர் ஆதியுடன் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். சமீபத்தில் நடிகர் அஜித்தை சந்தித்து தங்களுடைய திருமண பத்திரிக்கையை கொடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து நடிகர் அஜித் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

யாகாவாராயினும் நாகாக்க. கோ 2, கலகலப்பு 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகதநாணயம், ஹர ஹர மகாதேவகி, ராஜவம்சம் போன்ற பல படங்களில் நடித்துள்ள நிக்கிகல்ராணி மரகதநாணயம் திரைப்படத்தில்  நடிகர் ஆதியுடன் சேர்ந்து நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டு கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

தற்போது இவருடைய காதல் திருமணத்தில் வந்து நிற்பது இவர்களுடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது படங்களை போலவே சமூக வலைதளங்களிலும் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நிக்கி கல்ராணி தன்னுடைய அழகுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவரது அழகை கண்ட கிறங்கிப் போன ரசிகர்கள் என்ன அழகு எத்தனை அழகு என்று நடிகர் விஜயின் பாடலை பாடி அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …