“மொரட்டு கவர்ச்சியா இருக்கே..” – டைட் டாப்ஸில்… “கண்ணான கண்ணே” சீரியல் நிமேஷிகா ஹாட் போஸ்..!

நிமேஷிகா : தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் பக்காவாக தனது நடிப்புத்திறனை சொல்லிக் கொள்ளும்படி அல்ல மெச்சிக் கொள்ளும்படி எனது யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பவர்தான் நிமேஷிகா ராதாகிருஷ்ணன்.

எப்போதுமே சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் கவர்ச்சி மிகப் புகைப்படங்களை எடுத்து அவ்வப்போது போஸ்ட் செய்வார். அதுமட்டுமல்லாமல் இவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு பதிவும் பார்பதற்கு ஹாலிவுட் ஹீரோயினி ரேஞ்ச்க்கு இருக்கும்.

எனவே இப்பொழுது இவர் வெளியிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம். இவர் எப்போதெல்லாம் புகைப்படம் அண்ட் வீடியோவை போடுவாரோ அப்போதே அதை பார்த்து அந்த புகைப்படத்திற்கும் வீடியோவுக்கும் தேவையான லைக்குகளை கொடுத்து விட்டு தான் தூங்கவே செல்வார்கள்.

அந்த அளவு தனது ரசிகர்களை தனது நடிப்பாலும் கட்டழகு மேனியாலும் கட்டிப்போட்டு இருக்கும் இவர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள்.

இந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகு தங்க சிலையை போல ஜொலித்திருப்பதை பார்த்து இவரது அழகுக்கு ஈடு இணையாக எதை வேண்டுமானாலும் விற்று கொடுக்கலாம் என்ற எண்ணத்திற்கு ரசிகர்கள் அனைவரும் வந்து விட்டார்கள்.

வெள்ளித்திரை நடிகைகள் கூட அச்சப்படக்கூடிய அளவுக்கு இவரது எடுப்பான மேனி அழகாக தெரிவதால் எங்கே நமக்கு போட்டியாக இவர் வந்து விடுவார் என்று வளரும் நடிகைகள் அனைவரும் அச்சத்தோடு அந்த போட்டோஸை பார்த்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தை கலக்கி வரும் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.இதனால் புதிய திரைப்பட வாய்ப்புகள் வந்து சேருவதற்கு இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வழி வகுக்கும் என்று இவரது ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும் இவர் சன் டிவியில்கண்ணான கண்ணே சீரியலில் பக்கவாக நடிப்பதின் மூலம் இவரின் நடிப்புக்காகவே டிஆர்பி ரேட் எகிறிவருகிறது என்றால் அது முற்றிலும் உண்மையானது தான்.

இல்லத்தரசிகளின் வீட்டில் இவர் ஒரு பெண்ணாக தற்போது குடிபெயர்ந்திருக்கிறார் என்றால் இதற்கு கண்ணான கண்ணே தான் காரணம். இதனை தொடர்ந்து இவரது புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவரை வெள்ளித்திரையில் காண வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

சில்க் ஸ்மிதா சடலத்துடன் வரம்பு மீறல்..! – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..! – செய்தது யார் தெரியுமா..?

80 மற்றும் 90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா 16 ஆண்டுகளில் …