காஜல் அகர்வாலை தங்கச்சியா இது…? – கவர்ச்சி காட்டுவதில் அக்காவை ஓவர் டேக் பண்றாங்களே..! – வைரலாகும் வீடியோ..!

தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் கடந்த வருடம் அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற்றது.தொடர்ந்து இருவரும் மாலத்தீவில் ஹனிமூனை கொண்டாடினர்.

அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி திணறடித்தது. மேலும் கடலுக்கு அடியிலும் காஜல் அகர்வால் தனது கணவருடன் கலக்கலாக போட்டோ ஷுட் நடத்தினார். இடையில், காஜல் அகர்வால் மூலமாக நிஷா அகர்வாலின் புகைப்படங்களை பார்த்த ஒரு இயக்குனர் நிஷா அகர்வாலை ஏமாய்ன்தி ஈ வேலா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார்.

அந்த படம் தெலுங்கில் மிக பெரிய வெற்றி அடைந்தது.அதே படத்தை 2012 இல் இஷ்டம் என்று ரீமேக் செய்தனர். ஆனால் தமிழில் அந்த படம் மிக பெரிய தோல்வியை தழுவியது. இஷ்டம் படத்திற்கு பின்னர் தமிழில் எந்த வாய்ப்பும் கிடைக்காததால் தெலுகு சினிமாவில் நடிக்க தொடங்கினார் ஆனால் அங்கும் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை.

தனது சகோதரி காஜல் போன்று வெற்றிகரமான நடிகையாக வலம்வர முடியாத நிஷா அகர்வால் 2013 இல் தெலுங்கில் இரண்டு சுமாரான படங்களில் நடித்தார்.அதை பின்னர் மும்பையை சேர்த்த தொழிலதிபர் கரண் வெளிச்சா என்னும் நபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இஷான் என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கு நிஷா அகர்வால் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் படு சூடான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை கோக்கு மாக்காக வர்ணித்து வருகிறார்கள்.

---- Advertisement ----

---- Advertisement ----