“படுக்கையறையில் பலான செல்ஃபி…” – தீயாய் பரவும் நடிகை நிஷா கணேஷின் புகைப்படம்..! – ரசிகர்கள் ஷாக்..!

பிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா ( Nisha Ganesh ) தம்பதியரை அனைவருக்கும் தெரியும். விஜய் டிவியில் ‘நெஞ்சம் மரப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா.

மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.தொலைக்காட்சி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துப் பின் தொடர்கள், திரைப்படங்கள் என்று நடித்துப் பிரபலமானவர் நிஷா.

இதையும் படிங்க : சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகையா இது..? – நீச்சல் உடையில் ஹாட் போஸ்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

2015ஆம் ஆண்டு நடிகர் கணேஷ் வெங்கட்ராமைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2019ஆம் ஆண்டு சமைரா என்கிற பெண் குழந்தைப் பிறந்தது. தமிழ் சினிமாவில் பொதுவாக சினிமாவில் ஹீரோ ஹீரோயின்கள் பிரபலாம் ஆகிறார்களோ இல்லையோ அந்த திரைப்படங்களில் வரும் இதர கதாபாத்திரங்கள் அவ்வபோது மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறது.

இந்த கதாபாத்திரங்கள் அதன் பின்பு இந்த பெரும் புகளினாலும் பல படங்களில் நடிக்க தொடங்கிவிடுகின்றனர். இப்படி ஆரம்பத்தில் டிவி தொலைக்காட்சிகளிலும் மாடல் நிகழ்சிகளிலும் கலந்துகொண்டவர் தான் கணேஷ் வெங்கட்ராமன்.

இதையும் படிங்க : உள்ளாடை அணியாமல் அது தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்துள்ள பூர்ணா..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

அதன் பின்பு திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்து பல படங்களில் நடிக்க தொடங்கினார். இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை நிஷா கணேஷ் வெறும் உள்ளாடையுடன் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், நிஷா கணேஷா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …