அடேங்கப்பா எம்புட்டு அழகு.. படுகையில் படுத்தபடி ரசிகர்களை தொங்லில் ஜொள்ளு விட விட்ட நித்யா மேனன்!..

அடேங்கப்பா எம்புட்டு அழகு.. படுகையில் படுத்தபடி ரசிகர்களை தொங்லில் ஜொள்ளு விட விட்ட நித்யா மேனன்!..

1998-ஆம் ஆண்டு ஏப்ரல் எட்டாம் தேதி பிறந்த நடிகை நித்யா மேனன் ஒரு சிறந்த நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும் விளங்குகிறார்.

அடேங்கப்பா எம்புட்டு அழகு.. படுகையில் படுத்தபடி ரசிகர்களை தொங்லில் ஜொள்ளு விட விட்ட நித்யா மேனன்!..

இவர் பெங்களூருவில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்ததை அடுத்து மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். மேலும் பத்திரிக்கையாளராக வலம் வர நினைத்த இவர் புனே திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்து இருக்கிறார்.

நடிகை நித்யா மேனன்..

நடிகை நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த குண்டே ஹாரி கல்லந்தய்யிந்தி, மல்லி மல்லி இது ராணி ரோஜு போன்ற தெலுங்கு படங்களில் நடித்து ஃபிலிம் ஃபேர் விருதினை வென்றெடுத்தவர்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷோடு இணைந்து நடித்ததை அடுத்து இவருக்கு 2023 – ஆம் ஆண்டுக்கான ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது.

அடேங்கப்பா எம்புட்டு அழகு.. படுகையில் படுத்தபடி ரசிகர்களை தொங்லில் ஜொள்ளு விட விட்ட நித்யா மேனன்!..

மேலும் தமிழ் படங்கள் ஆன வெப்பம், உறுமி, மாலினி 22 பாளையம் கோட்டை, ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, 24, இருமுகன், சைக்கோ போன்ற படங்களில் இவர் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து வரக்கூடிய இவர் ரசிகர்கள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக திகழ்வதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் படு பிஸியாக இருப்பார்.

அடேங்கப்பா எம்புட்டு அழகு.. படுகையில் படுத்தபடி..

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அடேங்கப்பா எம்புட்டு அழகு என்று வர்ணித்து தள்ளி இருப்பதோடு மட்டுமல்லாமல் படுக்கையில் படுத்தபடி அனைவரையும் சுண்டு இழுத்திருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தில் பட்டு புடவையைக் கட்டி கட்டிலில் மேல் படுத்தபடி முந்தானையை சரிய விட்டு ரசிகர்களின் ரசனையை தூண்டும் படி இவர் தந்திருக்கும் போஸ் உள்ளதால் ரசிகர்கள் கற்பனை குதிரையை தட்டி விட்டு கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

அடேங்கப்பா எம்புட்டு அழகு.. படுகையில் படுத்தபடி ரசிகர்களை தொங்லில் ஜொள்ளு விட விட்ட நித்யா மேனன்!..

யாரை எதிர்பார்த்து கன்னத்தில் கை வைத்து கண்களை அகல விரித்து காத்திருக்கிறார் என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் இவரது புகைப்படத்தை ஏற இறங்க தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே வித்தியாசமான புகைப்படமாக இந்த புகைப்படம் உள்ளதால் படுக்கையில் படுத்தபடி எதை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்ற கேள்விகளையும் முன் வைத்து இருக்கிறார்கள்.

ரசிகர்களை தொங்லில் ஜொள்ளு விட விட்ட நித்யா மேனன்..

மேலும் நித்யா மேனனின் ரசிகர்கள் அனைவரும் படுக்கையில் நித்யா மேனன் இருக்கும் கோலத்தை பார்த்து ஜொள்ளு விட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் தங்களை தொங்கலில் விட்டு விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு தேவையான கமாண்டுகளை அதிகளவு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் எவ்வளவு காலம் ஆனாலும் அவர்கள் காத்து இருப்பதாக சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் நித்யா மேனனுக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

அடேங்கப்பா எம்புட்டு அழகு.. படுகையில் படுத்தபடி ரசிகர்களை தொங்லில் ஜொள்ளு விட விட்ட நித்யா மேனன்!..

தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்கள் பலரையும் கொள்ளை கொண்ட நித்யா மேனன் தற்போது வெளியிட்டு இருக்கும் இந்த வித்தியாசமான புகைப்படத்தாலும் பலரையும் சுண்டு இழுத்து விட்டார் என்று சொல்லலாம்.

இதனை அடுத்து சரக்கு அடிக்காமலேயே போதை ஏற்றக்கூடிய வகையில் நித்யா மேனனின் புகைப்படம் ஒவ்வொன்றும் இருப்பதாகவும், ட்ரெடிஷனல் சிவப்பு நிற பட்டுப்புடவையில் எதிர்பார்ப்புகள் நிறைய இருப்பது அவர்களது கண்களிலேயே அந்த விஷயம் தெளிவாக புரிய வைத்து விட்டதாகவும் சொல்லிவிட்டார்கள்.

இதை எடுத்து இணையம் எங்கும் இந்த புகைப்படமானது வைரலாக நெட்டிசன்களால் பார்க்கப்பட்டு வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Brindha

Avatar Of Brindha

Check Also

“அது அப்பட்டமா தெரியுது..” படு மோசமான கவர்ச்சியில் சுந்தரி..! அடுத்த சில நிமிடங்களில் நடந்த கூத்து..!

“அது அப்பட்டமா தெரியுது..” படு மோசமான கவர்ச்சியில் சுந்தரி..! அடுத்த சில நிமிடங்களில் நடந்த கூத்து..!

டிக் டாக் இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட சமூக வலை பக்கங்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் …