“எது சோஃபா-ன்னே தெரியலையே..” – இளசுகளை புலம்ப வைத்த நடிகை நித்யா மேனன்..!

சினிமாவுலகில் கொழுக் மொழுக்கென்று இருந்து கொண்டு பட வாய்ப்பை அள்ளி வருபவர் நடிகை நித்யா மேனன் ( Nithya Menen ). இவர் 180 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் கால் தடம் பதித்தார். அதன்பிறகு சினிமா உலகில் மிகப் பொறுமையாக கையாண்டு வெற்றி மேல் வெற்றியை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்பம், ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா-2, இருமுகன், 24 ஆகிய திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கொழுக் மொழுக் நடிகை நித்யா மேனன்.

Read Also : “தொடையை காட்டி.. டவுசர் கூடா போடாமல்..” – இணையத்தை திணற வைத்த சீரியல் நடிகை நித்யா ராம்..!

அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது அந்த வகையில் முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகியுள்ளன அதுபோல தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையை வைத்து ஒரு படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார் இந்த திரைப்படத்தை பிரியதர்ஷன் என்பவர் இயக்க உள்ளார்.

அந்தப் படத்திற்காக இவர் வேஷம் போட்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாய் பரவி வந்த நிலையில் அதன் பிறகு ஒரு செய்தி கூட வெளிவராமல் இருந்து வருகிறது இருப்பினும் அடுத்த படத்தை நோக்கி நித்தியாமேனன் ஓடிக் கொண்டிருக்கிறார்.

Read Also : முதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன்… – வாயடைத்து போய் கிடக்கும் ரசிகர்கள்..!(Opens in a new browser tab)

அந்த வகையில் நடிகர் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்கும் தீனி படத்தில் இவர் நடித்துள்ளார் மேலும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

சினிமா உலகில் வெற்றி நடை கண்டு வரும் நித்யா மேனன் பெருமளவு இதுவரை கவர்ச்சி காட்டியது இல்லை ஆனால் சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக இவர் இருந்து வருகிறார்.

ஆனால் அவ்வப்போது இவர் கிளாமரான உடையில் ரசிகர்களுக்கு நல்ல தீனி போடுவது வழக்கம் அதுபோல சோஃபாவின் மேல் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நித்யா மேனன். இதனை பார்த்த ரசிகர்கள், எது சோஃபா-ன்னே தெரியலையே.. என்று புலம்பி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

கடந்த 2017ம் ஆண்டில் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரியா பவானி ஷங்கர். அடுத்து கடைக்குட்டி செல்லம் …