“கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – தாறுமாறான கவர்ச்சி உடையில் நித்யா மேனன்..!

நித்யாமேனன் (Nithya Menon) தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்த சிறந்த நடிகை. நடிப்பாற்றலை அந்த கேரக்டரில் வாழ்ந்து காட்டுபவர். பல படங்களில், அதை நிரூபித்திக்கிறார். நித்யாமேனன், மலையாளத்தில் இருந்து, தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்.

கடந்த 1988ம் ஆண்டில் பிறந்த நித்யா மேனனுக்கு, இப்போது 35 வயதாகிறது. ஆனால், இன்னும் 20 வயது பெண் போலவே தோற்றமளிக்கிறார். இவர், நடிகை பின்னணி பாடகி, தயாரிப்பாளர் என, மூன்று விதமாக திறமையாளராக இருக்கிறார்.

நித்யா மேனன் நடித்த குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி,மல்லி மல்லி இடி ராணி ரோஜூ ஆகிய 2 தெலுங்கு படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படங்களில், மிகச்சிறந்த நடிகையாக தன்னை வெளிப்படுத்திய நித்யா மேனனுக்கு பிலிம்பேர் விருது, நந்தி விருதுகளும் கிடைத்தது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நித்யாமேனன்,மணிப்பால் பல்கலை கழகத்தில், இதழியல் படித்தவர். துவக்கத்தில், பத்திரிகையாளராக விரும்பிய இவர், நடிகையான பிறகு பத்திரிகையாளர் விருப்பத்தை தவிர்த்துவிட்டு, சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தினார். புனே திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை முடித்தார்.

Nithya Menon
Nithya Menon

நித்யாமேனன் தமிழில் 180, வெப்பம், உருமி, மாலினி 22 பாளையங்கோட்டை,ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, 24, இருமுகன், சைக்கோ, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.இதுதவிர, தெலுங்கில் ஓகே கண்மணி, கீதகோவிந்தம் படங்களில் நடித்தார்.இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நித்யாமேனன் நடித்துள்ளார்.

தனது 10 வயதில், நடிகை தபுவின் தங்கையாக ‘ஹனுமான்’ படத்தில் 1998 பிரெஞ்சு ஆங்கில திரைப்படத்தில், நடித்து, சினிமாவுக்குள் வந்தார். 2006ம் ஆண்டில் கன்னடத்தில், ‘7 ஓ கிளாக்’ என்ற படத்தில் துணை வேடத்தில், தனது 17வது வயதில் நடித்தார்.

Nithya Menon
Nithya Menon

மலையாளத்தில் ‘ஆகாச கோபுரம்’ என்ற மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் நடித்தார். இந்த படம், அபார வெற்றி பெற்றது. தெலுங்கில், ‘அலா மொடலைண்டி’ இந்தியில் ‘மிஷன் மங்கல்’ படத்திலும், நித்யா மேனன் அறிமுகமானார்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என ஆறுமொழிகள் தெரிந்தவர் நித்யாமேனன். தமிழில் அவர் நடித்த மெர்சல், சைக்கோ, மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, சைக்கோ, இருமுகன் படங்களில், நித்யா மேனன் நடிப்பு, மிக சிறப்பாக இருந்தது. அதுவும், திருச்சிற்றம்பலம் படத்தில், மிக அழுத்தமான நடிப்பை வழங்கியிருந்தார் நித்யா மேனன்.

Nithya Menon
Nithya Menon

ஆனால், நடிப்பில் சிறந்து விளங்கிய நித்யா மேனனும், கவர்ச்சி நாயகியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாக, மிக கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

‘ஆத்தாடியோவ், 35 வயதில் இப்படி ஒரு சூப்பர் பிகரா?’ என, ரசிகர்கள் நித்யாமேனனின் படங்களை பார்த்து, ஷாக் ஆகி வருகின்றனர். மலையாள நடிகை என்றாலே, ஒரு தனி அழகு வந்துவிடுகிறது என்றும், ரசிகர்கள் நித்யாமேனனை, தாடையை பிடித்து கொஞ்சாத குறையாக, லைக்குகளை ஆயிரக்கணக்கில் குவித்து வருகின்றனர்.

Nithya Menon
Nithya Menon

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. …