இந்த உடம்பை வச்சிகிட்டு டூ பீஸ் நீச்சல் உடையா..? – ரசிகர்களை அதிர வைத்த நடிகை நித்யா மேனன்..!

தமிழ் மலையாளம் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நித்யாமேனன். தமிழில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன்பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பலராலும் அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்தார் நடிகை நித்யா மேனன்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு மற்றும் கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இறந்தது இந்த படத்தில் இடம் பெற்ற தாய் கிழவி என்ற பாடலை வைத்து நடிகை நித்யா மேனனை பலரும் செல்லமாக தாய்க்கிழவி என்று அழைக்கிறார்கள்.

இதுகுறித்து நேரலையில் பேசிய நடிகை நித்யா மேனன் தயவு செய்து என்னை தாய்க்கிழவி என்று அழைக்காதீர்கள் என்று சிரித்தபடியே கூறினார். இது மிகப்பெரிய செய்தியானது.

இந்நிலையில், இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது ஒரு பக்கமிருக்க வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் நடிகை நித்யா மேனன்.

இதில், நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. ஏற்கனவே வெப்சீரிஸ் ஒன்றில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்து வந்த நடிகை நித்யா மேனன் தற்போது நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த உடம்பை வச்சுக்கிட்டு நீச்சல் உடையா..? என்று சில ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் நடிகை நித்யா மேனன் நீச்சல் உடையில் நடிப்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …