கீழ ஒண்ணுமே போடல.. அடிக்குற வெயிலுக்கு இப்போதான் காத்தோட்டமா இருக்கு.. நித்யா ராம் நச் போஸ்..!

கீழ ஒண்ணுமே போடல.. அடிக்குற வெயிலுக்கு இப்போதான் காத்தோட்டமா இருக்கு.. நித்யா ராம் நச் போஸ்..!

சினிமாவில், சீரியல்களில் நடிக்கும் சில நடிகைகள் அங்கு காட்ட முடியாத தங்களது அழகை, கவர்ச்சியை எல்லாம் காட்டி மன திருப்தி அடையும் இடமாக இணையம் மாறிக்கொண்டு வருகிறது.

ஆனால் சினிமாவில், சீரியலில் கவர்ச்சியாக நடித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனால் இங்கு சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியை கடை விரித்தால், ரசிகர்களிடம் இருந்து ஏராளமான லைக்ஸ், கமெண்டுகள் கிடைக்கும்.

ஒரு விதத்தில், இதுவும் ஒரு சமூக சேவையை போல ரசிகர்களை குஷிப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக ரசிக்கப்படுகிறது.

கீழ ஒண்ணுமே போடல.. அடிக்குற வெயிலுக்கு இப்போதான் காத்தோட்டமா இருக்கு.. நித்யா ராம் நச் போஸ்..!

நித்யா ராம்

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நடிகை நித்யா ராம், பார்த்தவுடன் பிடித்துவிடும் ஒரு அழகான தோற்றம் கொண்ட இளம் நாயகி. தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார். சினிமாவிலும் நடித்து வருகிறார்.

நந்தினி சீரியல்

தமிழில் சன்டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் மூலமாக தான், தமிழக மக்கள் மத்தியில் நித்யா ராமுக்கு நல்ல அறிமுகமும், பரிச்சயமும் கிடைத்தது.

இவரது குடும்பம் நடனக்கலை சார்ந்தது. அதனால் நித்யா ராம் முறைப்படி நடனக்கலை கற்றவர்.

கீழ ஒண்ணுமே போடல.. அடிக்குற வெயிலுக்கு இப்போதான் காத்தோட்டமா இருக்கு.. நித்யா ராம் நச் போஸ்..!

பென் கியல்லி அரலிடா ஹூவு தொடரில் அறிமுகம்

கடந்த 2011ம் ஆண்டில் ஜீ கன்னட தொலைக்காட்சியில் பென் கியல்லி அரலிடா ஹூவு என்ற தொடரில் முதன்முறையாக நித்யா ராம் அறிமுகமானார். இந்த தொடரில் அவரது தங்கை ரச்சிதா ராம் நடித்திருந்தார்.

அடுத்து 2012ம் ஆண்டில் விஜய் டிவியில் அவள் என்ற தமிழ் சீரியலில் ஷாலினி என்ற கேரக்டரில் நித்யா ராம் நடித்தார். கடந்த 2013ம் ஆண்டில் தொடர்ந்து கன்னட சீரியல்களில் நித்யா ராம் நடித்தார்.

அடுத்து முதுபிடா என்ற தெலுங்கு சீரியலில் இரட்டை வேடத்தில் நித்யா ராம் நடித்தார். அடுத்து அம்மா நா கோடலே, இரண்டு கனசு, கிரிஜா கல்யாணா ஆகிய கன்னட தொடர்களிலும் நித்யா ராம் நடித்துள்ளார்.

கீழ ஒண்ணுமே போடல.. அடிக்குற வெயிலுக்கு இப்போதான் காத்தோட்டமா இருக்கு.. நித்யா ராம் நச் போஸ்..!

முட்டு மனசே கன்னட படத்தில்…

அடுத்து முட்டு மனசே என்ற கன்னட படத்தில் நடித்து சினிமாவில் நித்யா ராம் அறிமுகமானார். எனினும் தமிழ் ரசிகர்களை பொருத்த வரை, நித்யா ராமுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : காதலனை தொடை மீது படுக்க வைத்து.. விமலா ராமன் வில்லங்க போஸ்..!

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருந்தும் வரும் நித்யா ராம், கவர்ச்சிக்கு நானும் சளைத்தவள் அல்ல என்று சவால் விடுவது போல, அடிக்கடி தனது கிளாமர் ஸ்டில்களை, வீடியோக்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

கீழ ஒண்ணுமே போடல.. அடிக்குற வெயிலுக்கு இப்போதான் காத்தோட்டமா இருக்கு.. நித்யா ராம் நச் போஸ்..!

கீழ ஒண்ணுமே போடல

அதுவும் இது ஸம்மர் சீசன் என்பதால் உடலின் முக்கிய அந்தரங்க பாகங்களை மறைக்காமல் காற்றோட்டமாக விட்டு, நித்யா ராம் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உஷ்ண பெருமூச்சு விட வைக்கிறார். இப்போது இடுப்புக்கு கீழே எதுவுமே போடாத நிலையில், அவரது உச்சக்கட்ட கிளாமர் ஸ்டில்ஸ் வெகு வேகமாக வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள் : முன்னாள் காதலி கர்ப்பம்.. விடாமல் துரத்தும் பிஸி நடிகர்.. எல்லாத்துக்கும் அந்த காடு தான் காரணமாம்..!

காத்தோட்டமா இருக்குது

இந்த கிளாமர் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், கீழ ஒண்ணுமே போடல.. அடிக்குற வெயிலுக்கு இப்போதான் காத்தோட்டமா இருக்கும் போல இருக்க, என்று நித்யா ராம் நச் போஸ் பார்த்து ஜொள்ளு விடுகின்றனர்.

கீழ ஒண்ணுமே போடல.. அடிக்குற வெயிலுக்கு இப்போதான் காத்தோட்டமா இருக்கு.. நித்யா ராம் நச் போஸ்..!