இந்த நடிகருடன் ரொமான்ஸ்.. என்னால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. – கூச்சமில்லாமல் கூறிய நித்யா ராம்..!

பிரபல சீரியல் நடிகை நித்யா ராம் இந்த நடிகரின் இந்த நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் பொழுது என்னால் கண்ட்ரோல் பண்ண முடியாது என்று பேசி இருக்கக்கூடிய பேட்டி பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

கடந்த 1990 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர் நடிகை நித்யா ராம். இவர் தமிழில் அவள் என்ற சீரியலில் நடித்தார்.

அதன் பிறகு லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்த இவர் தற்பொழுது அண்ணா என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கன்னடத்தில் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது அண்ணா என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் அந்த சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் மிர்ச்சி செந்திலுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது என்னால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது என்று கூறியிருக்கிறார்.

அதுவும் நான் நான்கு ஆண்டுகள் கழித்து நடிக்க வந்திருக்கிறேன் நான் ஏதாவது தவறாக செய்தால் தயவு செய்து என்னிடம் கூறுங்கள் என்று அவரிடம் கூறிவிட்டு தான் நடிப்பேன்.

ரொமான்ஸ் காட்சிகளில் அவருடைய கண்களை என்னால் நீண்ட நேரம் பார்க்க முடியாது. பார்த்தால் என்னால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது. அந்த அளவுக்கு அவருடைய கண்கள் மற்றும் முகபாவனைகள் எல்லாம் தத்ரூபமாக இருக்கும்.

ஆனால், அவருடன் ரொமான்ஸ் செய்வதற்கு நன்றாக இருக்கும் என பேசி இருக்கிறார் நடிகை நித்யா ராம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …