“பச்சையா தெரியுது..” – மார்பின் மேல் குத்தியுள்ள.. நிலாவை காட்டி இம்சை பண்ணும் நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் பச்சை நிற உடையில் தனது மார்பின் மீது குத்தியுள்ள நிலா போன்ற டாட்டூ தெரிய வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஆட்டிப்படைத்து வருகின்றது. தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் பெண்ணாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள பார்ட்டி திரைப்படம் இன்னும் வெளியாகாமல் பொட்டியில் தூங்குகிறது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற தன்னுடைய வண்டியை கிளாமர் பாதையில் திருப்பி டாப் கியரில் பறந்து வருகிறார் அம்மணி.

அந்த வகையில் தற்போது பச்சை நிற உடையில் ஒரு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டுவதற்கு தயாராக இருக்கிறார் நிவேதா பெத்துராஜ் என்பது இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் போதே தெரிகிறது.

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் அமைவதில்லை. தமிழ் சரளமாக பேசத் தெரிந்த நடிகை என்பது கூட காரணமாக இருக்கலாம். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சங்கத்தமிழன் பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட திரைப்படங்கள் படு மோசமான தோல்வியை சந்தித்தன.

குறிப்பாக நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்த திமிரு புடிச்சவன் என்ற திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இப்படி தொடர்ந்து தோல்வி படங்கள் அமைந்தால் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது என்று கூறுகிறார்கள் ஒரு தரப்பினர்.

ஆனால் தெலுங்கில் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுரமுலோ என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …