நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்திருந்தார். நடிகர் விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் மதுரையை சேர்ந்தவர் என்பதால் தமிழ் சரளமாக பேசக்கூடியவர் தமிழ் சினிமாவில் தமிழை சரளமாக பேசக்கூடிய நடிகைகளில் நிவேதா பெத்துராஜ் ஒருவர்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வரும் இவர் தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.
சமீபத்தில் நடிகர் பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ் இதுவரை இல்லாத அளவிற்கு படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது படு கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
தன்னைத் தானே இருக்கமாக கட்டிப் பிடித்தபடி ஒரு மார்க்கமான பார்வையை வீசி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் இதயத்தை நொறுக்கி வருகின்றது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கமெண்ட்டுகளை எழுதி வருகின்றனர்.
மேலும் இந்த புகைப்படங்களுக்கு லாரி லாரியாக லைக்குகளும் குறைந்து வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.