“ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. கிளாமர் காட்டேரி..” – கவர்ச்சி உடையில் சூடேற்றும் நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது கொடுத்துள்ள அல்ட்ரா மாடர்ன் போட்டோ சூட் லைக்குகளை குவிப்பதுடன்..கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழில் முதல் முறையாக ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

இதையடுத்து ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, உதயநிதி ஸ்டாலினின் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.மேலும் செய்திகள்…காதலனுடன் க்யூட் போஸ் கொடுக்கும் நயன்தாரா..எப்போதும் இவங்க தான் சூப்பர் ஜோடி.

‘டிக் டிக் டிக்’ படத்தில் மாஸ் கெட்டப்பிலும், ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக அவர் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.தமிழில் போதுமான பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு பக்கம் சென்ற நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை.

இதையடுத்து அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.சல்வார்,சேலை, தாவணி, திடீரென அளவுகடந்த ஹாட் என புகைப்படங்களை குவித்து இளசுகளை ஈர்த்து வருகிறார் நிவேதா.

அவ்வப்போது துளியும் கவர்ச்சி காட்டாத புகைப்படங்களையும் வெளியிடும் இவர் தற்போது அல்ட்ரா மாடர்ன் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய குளுகுளு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …