“செம்ம கும்தா..” – காட்டு தேக்கு உடம்பை காட்டி கிக் ஏற்றும் நிவேதா பெத்துராஜ்..!

நிவேதா பெத்துராஜ்,(Nivetha Pethuraj) தமிழ்நாட்டில் பிறந்த தூத்துக்குடி பெண். தமிழ் சினிமாவில், தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஒரு நாள் கூத்து படத்தில், நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பொதுவாக எம் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல், ஜகஜால கில்லாடி, பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இதில் டிக்டிக்டிக், திமிரு புடிச்சவன் படங்களில், நிவேதா பெத்துராஜ் வெகுவாக கவனிக்கப்பட்டு, ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. நல்ல நடிப்பாற்றல் உள்ள நடிகை என்றாலும், கவர்ச்சி காட்டாமல் தமிழ் சினிமாவில் நீடிக்க முடியாது என்பதால், அம்மணியும் தாராள கவர்ச்சி காட்டும் லிஸ்ட்டில் வந்து விடுகிறார்.

நிவேதா பெத்துராஜ்
Nivetha Pethuraj

ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், அட்டக்கத்தி தினேஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். பிரபுதேவா, ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி எவ முன்னணி நாயகர்களுடன் நடித்தும், நிவேதா பெத்துராஜ் முன்னணி நடிகையாக, தமிழில் முன்னேற முடியவில்லை. தனக்கென ஒரு இடத்தை, அவரால் இதுவரை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

திமிரு புடிச்சவன் படத்தில், பெண் போலீஸ் எஸ்.ஐ ஆக, வேற லெவலில் கவர்ச்சி காட்டி நடித்திருப்பார் நிவேதா பெத்துராஜ். ஆனால், அந்த படம் பலத்த வெற்றியை பெற்ற நிலையிலும், நிவேதாவுக்கான பட வாய்ப்புகள் என்பது, எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதே உண்மை.

நிவேதா பெத்துராஜ்
Nivetha Pethuraj

இப்போதும், பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் நிவேதா பெத்துராஜ், அதற்குள் தனது ஞாபகம் ரசிகர்களுக்கு இல்லாமல் போய்விடக்கூடாதே என்பதற்காக, இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்கள், லேட்டஸ்ட் வீடியோக்களை எடுத்து, பதிவிட்டு தன்னை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார்.

இப்போது, உடற்பயிற்சி கூடத்தில், ஜிம் சூட்டில் டைட்டான பனியன், பேண்ட் அணிந்த நிலையில், வேர்க்க விறுவிறுக்க நிவேதா, ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

நிவேதா பெத்துராஜ்
Nivetha Pethuraj

தோளில் தாங்கி, வெயிட் லிப்ட் அடிப்பதும், கையில் தம்புல்ஸ்சை தூக்கிக்கொண்டு கீழே குனித்து, நிமிருவதும் பார்க்க, பார்க்க ரசிகர்களுக்கு, மனதில் வெயிட் ஏற்றுகிறது.இவர் உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சி செய்கிறாரா அல்லது உடற்பயிற்சி உடையில் நம்மை கிக் ஏற்ற, இந்த வீடியோவை அப்டேட் செய்திருக்கிறாரா என, ரசிகர்கள் கமெண்ட் பாக்சில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

நிவேதா பெத்துராஜ்
Nivetha Pethuraj

இடையிடையே செல்போனில் தன் முகத்தை பார்த்து, தன் அழகை ரசிக்கவும் செய்கிறார் நிவேதா பெத்துராஜ். உங்க அழகை நீங்க மட்டும் ரசிச்சா எப்படி? எங்க பக்கமும் கொஞ்சம் திரும்புங்க நிவேதா என, ரசிகர்கள் கலாய்த்தும், வாழ்த்துகளை, லைக்குகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

யாரவது இப்படி பண்ணுவாங்களா..? கௌதமி பேச்சால் வெடித்த சர்ச்சை..! அட கொடுமைய..!

ஆந்திராவில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் குரு சிஷ்யன் படம் மூலம் ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கௌதமி. முதல் …