“மொரட்டு கட்ட.. நாட்டுக்கோழி..” – டைட்டான உடையில்.. இணையத்தை பதற வைத்த நிவேதா பெத்துராஜ்..!

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் பக்கா பார்ட்டி மெட்டீரியலாக உருவாகியுள்ள பார்ட்டி படத்தில் நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ் (Nivetha Pethuraj) தமிழை விடவும் தெலுங்கில் இவருக்கு அதிக படங்கள் குவிந்து வருவதால் தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜ் இப்பொழுது டைட்டன ட்ரெஸ்ஸில் பார்ப்பதற்கு கொள்ளை அழகில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளார்.

பொதுவாக நடிகைகள் பலரும் முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் தமிழில் வெற்றி கொடி நாட்டுவார்கள் ஆனால் நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமான பிறகு இப்போது தெலுங்கில் அடுத்தடுத்து படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளார்.

கவர்ச்சி கதாபாத்திரங்கள் என்றாலும் சரி சவாலான கதாபாத்திரங்கள் என்றாலும் சரி அதை தன்னுடைய நேர்த்தியான நடிப்பின் மூலம் கச்சிதமாக செய்து முடிக்கும் நிவேதா பெத்துராஜ் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

ஒரு நாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக்,திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் மற்றும் கடைசியாக வெளியான பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்கள் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தமிழில் வெளியாகி உள்ளது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பக்கா பார்ட்டி மெட்டீரியலாக அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து பார்ட்டி மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து இரண்டாம் கதாநாயகியாக நடித்து வந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால் தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

மேலும், தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல பரிட்சயமானவர் என்பதால் பட வாய்புகள் குவிந்து வருகின்றது. அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கதி கலங்க வைத்து வரும் இவர் தற்போதும் டைட்டான உடையில் தன்னுடைய பிரதான அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது இப்படித்தான் என்று இல்லாமல் எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …