“குதிரை மாதிரி இருக்கீங்க.. செம்ம ஹாட்..” – கருப்பு நிற கவர்ச்சி உடையில் இளசுகளை கதற விடும் நிவேதா..!

நடிகை நிவேதா பெத்துராஜ் குதிரை போல வாட்டசாட்டமாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்து வருகின்றது.

முன்னணி பின்னணி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து நடிகைகளும் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். சுருதிஹாசன், தமன்னா, காஜல் அகர்வால் ஆகியவர்களை தொடர்ந்து நிவேதா பெத்துராஜ் வெப் தொடர் ஒன்றில் நடித்திருக்கிறார், ஆனால் இங்கல்ல தெலுங்கில்.

இந்தத் தொடருக்கு பிளடி மேரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் டைட்டில் கதாபாத்திரமான மேரியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.

அமலாபால் நடித்த குடி யெடமைதே வெப் தொடரை தயாரித்த பீப்பிள் மீடியா பேக்டரியின் இரண்டாவது தொடராக இது தயாராகியுள்ளது. சந்து மன்டெடி என்பவர் இந்தத் தொடரை இயக்கி இருக்கிறார்.

நிவேதா பெத்துராஜ் கதாபாத்திரம் சுவாரசியமாக உருவாக்கப்பட்டுள்ளது.நடிகை நிவேதா பெத்துராஜ் ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.அந்த படத்தில் வரும் ‘அடியே அழகே… என் அழகே அடியே…’ என்ற ஒற்றை பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இந்த நிவேதா பெத்துராஜ்.

அதையடுத்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதைக் கொண்டுள்ள அவர் தற்போது கருப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், குதிரை மாதிரி இருக்கீங்க.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இன்று பெரிய திரையை விட சின்ன திரையின் ஆதிக்கம் அதிக அளவு அதிகரித்துள்ளது. மேலும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் தாக்கம் …