“ஐஸ்க்ரீம் சிலை… அப்படியே அள்ளி சாப்பிடலாம் போல இருக்கே..” – நிவேதா பெத்துராஜ் குளுகுளு போஸ்..!

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது பிங்க் நிற உடையில் தொடையை காண்பித்தபடி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தோன்றுகிறார். அவர் ஒரு நாள் கூத்து (2016) மூலம் நடிகையாக அறிமுகமானார்.

பின்னர் ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ படத்தில் மிகவும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினின் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நாயகியாக தோன்றியிருந்தார்.

இதையடுத்து விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக தோன்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நிவேதா பெத்துராஜ்.

வரவேற்பை பெற்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு திரையுகிற்கு சென்று விட்டார் நிவேதா.

தெலுங்கில் தற்போது இரத்த மேரி , விரத பர்வம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் நிவேதா. தமிழில் இவர் கடைசியாக பிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல் படத்தில் நடித்துள்ளார்.

அதிக படம் நடித்ததன் மூலமாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நிவேதா பெத்துராஜ் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்து வரும் நிவேதா பெத்துராஜ் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

தற்போது பிங்க் நிற உடையில் தனது அழகு தெரிய எக்குத்தப்பாக நிவேதா பெத்துராஜ் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …