நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதையடுத்து டிக் டிக் டிக், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தார்.சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான பொன் மாணிக்கவேல் படத்திலும் நடித்திருந்தார்.
நடிகை நிவேதா பெத்துராஜ் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வார்.ஒருநாள் கூத்து’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
பின்னர் உதயநிதியுடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’, விஜய் ஆண்டனியுடன் ‘திமிரு புடிச்சவன்’ ஆகியப் படங்களில் நடித்தார்.தற்போது ’பார்ட்டி, ஜெகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல், சங்கத் தமிழன், வான், மாஃபியா’ ஆகியப் படங்கள் நிவேதாவின் கைவசம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ‘மெண்டல் மதிலோ’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகமானார் நிவேதா.தமிழில் கடைசியாக இவர் பிரபுதேவாவுடன் கைகோர்த்து பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் நடித்த படம் சுமாரான வெற்றியையே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து 2022ல் பெரிய பட வாய்ப்பு இல்லை என்றாலும் ஒரு சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார் அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சினிமாவுலகில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இவர் சமீபகாலமாக கார் ரேஸ் போன்றவற்றிலும் கலந்து கொண்டு தனது திறமையை காட்ட ரெடியாக இருக்கிறார் அதன் புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் பெருமளவு வெளிவந்த வண்ணமே இருக்கின்றன சினிமாவிலும் சரி தனக்கு பிடித்த வேலைகளிலும் அதிக தீவிரமாக இறங்கி ஒடிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.