“ப்பா.. சிவப்பு குதிரை.. பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது..” – வெறியேத்தும் நடிகை நிவேதா பெத்துராஜ்..!

சிவப்பு குதிரை… கிளாமர் குயின்.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. என்று விதவிதமாக வர்ணிக்கிறார்கள் நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து டிக் டிக் டிக் பொதுவாக எம்மனசு தங்கம் திமிருபுடிச்சவன் சங்கத்தமிழன் பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கக்கூடிய ஒரு நடிகை என்றாலும் இவர் நடிக்க கூடிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் சரியான வரவேற்பு இல்லை என்பதுதான் உண்மை.

ஆனால், தெலுங்கு சினிமாவில் இவருடைய படங்கள் ஹிட் அடிக்கின்றன. ரசிகர்களை கவர்கின்றன. அந்த வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்த அல்லாஹ் வைகுந்தபுரமுளோ என்ற திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ஓப்பனிங்கை தெலுங்கு மார்க்கெட்டில் கொடுத்தது. இதனால் தொடர்ந்து இவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது சிகப்பு நிறத்திலான உடையில் கவர்ச்சி தேவதையாக ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

இந்த உடைக்கு ஏற்றால் போல அளவான மேக்கப் போட்டிருக்கும் நிவேதா பெத்துராஜ் கண்களுக்கு கவர்ச்சி கன்னியாக தோற்றமளிக்கிறார். மட்டுமில்லாமல் இவருடைய காதுகளை அலங்கரிக்கும் விதமான கூர்மையான ஆணிகள் போன்று தங்கத்தால் ஆன தோடுகள் அவருடைய காதணியை மட்டும் இல்லாமல் அவருடைய காதையும் சேர்த்து அழகாக்குகிறது.

மேலும் விரலில் ஏதோ ஹேண்ட்பேக் போன்ற D ஷேப்பில் இருக்கும் மோதிரம் அவருடைய விரல்களின் அழகை கூட்டுகிறது. மட்டுமில்லாமல் அவருடைய நகத்தில் வைத்திருக்கும் கருப்பு நிற நெயில் பாலிஸ் அவருடைய நகங்களை தனியாக எடுப்பாக காட்டுகின்றது.

ஸ்லீவ்லெஸ் உடையில் தேக்கு செதுக்கி வைத்த சிலை போல இருக்கும் இவருடைய கை தொடைகள் ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென தெரிகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கிறுகிறுத்து வருகின்றனர்.

வழக்கமாக நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிடும் புகைப்படங்களில் இந்த புகைப்படங்களில் இருந்து இந்த புகைப்படம் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.. ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை கவர தவறிவிட்டது… அது என்ன என்று நீங்களே கூறுங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …